• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு... இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு... அன்புமணி அதிரடி!!

    ரயில் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Raja Mon, 30 Jun 2025 23:10:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani has urged the indian railway to withdraw the train fare hike

    நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம் மாற்றமின்றி அதே கட்டணத்தில் நீடிக்கிறது. தொலைதூர ரயில்களில் சாதாரண 2ஆம் வகுப்பு ரயிலில் 500 கி.மீ வரை கட்டண உயர்வு இல்லை. 501 - 1500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 5 உயர்கிறது. 1501 - 2500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்கிறது. 2500 - 3000 கி.மீட்டர் வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.15 உயர்கிறது. ஏசி அல்லாத விரைவு ரயில் பெட்டிகளில் 500 கி.மீ வரை கட்டண உயர்வு இல்லை. 501 - 1500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 5 உயர்கிறது. 1501 - 2500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்கிறது. 2500 - 3000 கி.மீட்டர் வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.15 உயர்கிறது.

    anbumani

    ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி: இருக்கை குளிர்சாதன வசதி: 1, 2, 3 வகுப்புகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி விரைவு ரயில்களில் முதல் வகுப்பு, 2 டயர், 3 டயர், ஏசி சேர் கார் வகுப்புகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பில் இருந்து முதல் வகுப்பு வரையிலான அனைத்து ஏசி பெட்டிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ராமதாஸ் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்... அன்புமணி பரபரப்பு தகவல்!!

    anbumani

    இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம்  உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும்,  சாதாரண தொடர்வண்டிகளில்  500 கி.மீ வரையிலும்  கட்டணம் உயர்த்தப்படாத நிலையில்,விரைவு வண்டிகளில்  சாதாரண  வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு  ஒரு பைசா வீதமும்,  குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும்,  விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க  8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

    anbumani

    ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த  சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு  கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100  கோடி  என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த  வருமானமான ரூ.  92,800  கோடியில்  1.18%  மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    தனிநபர் நிதி
    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    மொபைல் போன்
    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தமிழ்நாடு
    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    இந்தியா
    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    குற்றம்
    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    இந்தியா
    முதல்வரின் கருத்தை ஏற்கவில்லை; திமுக - கம்யூ., இடையே கொந்தளிப்பு... முற்றுப்புள்ளி வைத்த சிபிஎம் சண்முகம்!!

    முதல்வரின் கருத்தை ஏற்கவில்லை; திமுக - கம்யூ., இடையே கொந்தளிப்பு... முற்றுப்புள்ளி வைத்த சிபிஎம் சண்முகம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share