• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜாலியாக சுற்றித் திரியும் கனிமவளக் கொள்ளை " காட்பாதர்கள்"..! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..!!

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Thu, 17 Sep 2026 11:20:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss cm vijay

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் விஜய் அரசுக்கு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். என்எல்சி நிறுவனத்திற்கு இனி ஒரு பிடி மண்ணைக் கூட வழங்கக் கூடாது என கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாய நிலங்களைப் பாதுகாப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்டிய அவர், தொழில்துறை வளர்ச்சி அவசியம் என்றாலும் அதற்காக விலைமதிப்பற்ற நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என தெளிவுபடுத்தியுள்ளார்.

    மாநிலத்தில் புதிதாக அமையும் ஆலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருக்கிறார். குறைந்தபட்சம் 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் தொழில் வளர்ச்சியுடன் சமூக நீதியும் உறுதிப்படுத்தப்படும் என்பது அவரது கருத்து.முதலமைச்சர் விஜய் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பது அவசியமான நடவடிக்கை என அன்புமணி பாராட்டியுள்ளார்.

    Anbumani Ramadoss

    கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றதை நினைவுகூர்ந்த அவர், அப்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் பெரும்பாலானவை தமிழகத்திற்கு வெளியிலிருந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவை என சுட்டிக்காட்டினார். ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்களால் வந்த முதலீடுகளில் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே ஏற்கனவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருந்தது என அவர் குறிப்பிட்டார். புதிய முதலீடுகள் உள்ளூர் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

    இதையும் படிங்க: சி.எம்.விஜய் லண்டன் பயணம் வெற்றி... எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்ய ஒப்பந்தம்? - தமிழ்நாடு அரசு விளக்கம்...!

    அதேநேரம் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் காட்பாதர்கள் மாநிலம் முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிவதை அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இயற்கை வளங்களைச் சூறையாடும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை தொடர்வது மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கிறது என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

    விவசாய நிலங்கள், கனிம வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அரசின் முதன்மைக் கடமை என்பதை வலியுறுத்திய அன்புமணி, முதலமைச்சர் விஜய் இவற்றில் தெளிவான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே சமநிலை வேண்டும் என்பதே அன்புமணியின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளின் நிலங்கள் பாதுகாக்கப்பட்டால் தமிழகம் நீண்டகால வளர்ச்சியை அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “பெரியார் விதைத்த சமூகநீதி விதைகள்...” - லண்டனில் இருந்து வந்த மறுநொடியே சி.எம். விஜய் பரபர ட்வீட்...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share