• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எனக்கு வார்னிங் தர்றீங்களா?... அமித் ஷாவுக்கே ஆட்டம் காட்ட ஆரம்பித்த அண்ணாமலை... பதற்றத்தில் பாஜக...!

    தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கே நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை வரவழைத்த அமித் ஷா எச்சரிக்கை விடுத்தார்.
    Author By Amaravathi Thu, 12 Jun 2025 13:50:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Avoid Amith sha photo on press meet banner

    தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே கட்சியின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் கட்சியில் இருந்து கொண்டே ஆதிமுக கூட்டணிக்கு எதிராகவும் தற்போதைய மாநில தலைமைக்கு எதிராகவும் சிலர் செயல்படுவதாக மேலிடத்திற்கு ஆதாரங்களுடன் புகார்கள் பறந்தன. தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக பாஜகவில் உள்ளடி வேலைகள் தொடருமேயானால் அது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என உணர்ந்த கட்சி மேலிடம் நிர்வாகிகளுக்கிடையே நிலவி வரும் முட்டல் மோதல்களுக்கு முற்றுப்புள்ளை வைக்கும் விதமாகவே மதுரை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. 

    Amith Sha

    தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கே நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை வரவழைத்த அமித் ஷா பாஜக தலைமைக்கு எதிராகவோ யாரேனும் செயல்பட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும்  அமித்ஷா கடுமையாக எச்சரித்ததாக கூறப்பட்டது. குறிப்பாக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றதில் இருந்தே அண்ணாமலையின் செயல்பாடுகளில் பாஜக தலைமை கடும் அப்செட்டில் உள்ளதாக தெரிகிறது. 

    இதையும் படிங்க: பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. அண்ணாமலைக்கு அமித்ஷா ஸ்ட்ரிக்ட் வார்னிங்..!

    Amith Sha

    அவர் தான் சமீப அதிமுக கூட்டணியை விமர்சிப்பது, தனியாக பிரஸ் மீட் நடத்துவது, வார்ரூம் போட்டு பாஜக முக்கிய நிர்வாகிகளை சோசியல் மீடியாக்களில் விமர்சிப்பது, பாஜக போராட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என அண்ணாமலை தான் வேலைக்காட்டி வருகிறார். எனவே அமித் ஷா அண்ணாமலைக்குத் தான் வார்னிங் கொடுத்தார் எனக்கூறப்பட்டது. 

    Amith Sha

    இந்நிலையில், பாஜக 11 ஆண்டு மத்திய ஆட்சி காலத்தில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து கோவையில், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். இந்த நிலையில், சாதனை விளக்க பதாகையில் பிரதமர் நரேந்திர மோடி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், ஜெ.பி.நட்டா, உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    Amith Sha

    கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளீர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா புகைப்படங்கள் சாதனை விளக்க பதாகையில் அச்சிடப்படவில்லை. கோவையில் கெத்து காட்டுவது யார் என்பதில் வானதி சீனிவாசனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்கனவே முட்டல் மோதல் இருந்து வருவது பாஜகவினருக்கு தெரியும். ஆனால் அமித் ஷாவின் போட்டோ மிஸ் ஆனதை எண்ணித் தான் செம்ம ஷாக்கில் இருக்கிறார்கள். இது தெரியாமல் நடந்த தவறா? அல்லது வேண்டுமென்றே புறக்கணிப்பா?! என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    மேலும் படிங்க
    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின்

    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின் 'கர'..! படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    சினிமா
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்
    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அரசியல்
    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share