• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!

    திருச்சி சமயபுரம் கோவில் மண்டபத்தின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்
    Author By Pandian Sun, 29 Mar 2026 13:19:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Condoles Death of Devotee in Samayapuram Temple Roof Collapse | Slams DMK Govt

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் நள்ளிரவில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் பக்தர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, “கடந்த 2022 ஜூலை மாதம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2023 மற்றும் 2024-ல் பல மண்டபங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமையடையாத நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது திமுக அரசு ஆலயத் திருப்பணிகளை எந்த லட்சணத்தில் செய்கிறது என்பதற்கான தெளிவான சான்று” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சமயபுரம் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்! கோயில் வளாகத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

    Annamalai

    மேலும், “பக்தர்களின் காணிக்கை நிதியை பல கோடிகள் செலவு செய்ததாக கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில் பக்தர்களின் உயிரை எவ்வளவு துச்சமாக நினைக்கிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரடியாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைக்கும் அமைச்சர், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்ல வேண்டும். இந்த துயரத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மிக முக்கிய சக்தி தலங்களில் ஒன்று. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்கி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் ஏற்பட்ட இந்த விபத்து பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவில் பராமரிப்பு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த இரு பெண்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதையும் படிங்க: அப்படியா?!... அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே... அண்ணாமலை பெயரை சொன்னதும் அலர்ட் ஆன வானதி...!

    மேலும் படிங்க
    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    இந்தியா
    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    அரசியல்
    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    அரசியல்
    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    அரசியல்
    Breaking! பெரம்பூர், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Breaking! பெரம்பூர், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அரசியல்
    மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!!  திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!! திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    அரசியல்

    செய்திகள்

    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    இந்தியா
    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    அரசியல்
    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    அரசியல்
    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    அரசியல்
    மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!!  திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!! திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    அரசியல்
    முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாளு தூங்கல!! திமுக வேட்பாளர் பட்டியல் தயாரான பின்னணி!

    முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாளு தூங்கல!! திமுக வேட்பாளர் பட்டியல் தயாரான பின்னணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share