• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது பெரும் பிரச்சனை..! தமிழ்நாட்டிற்கு பேராபத்து...!! பேரவையில் எச்சரித்த சௌமியா அன்புமணி..!!

    காவிரி விவகாரம் குறித்து சௌமியா அன்புமணி உரையாற்றினார்.
    Author By Nila Fri, 07 Aug 2026 10:57:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly pmk sowmiya anbumani

    காவிரி விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார். அப்போது கர்நாடகா அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை என்று குறிப்பிட்டார். காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது கர்நாடகா திறந்து விட்டிருப்பது உபரி நீரை மட்டும்தான் என்றும் கூறியுள்ளார்.

    கேரள வயநாட்டில் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள நீரே கபினி உபரி நீர் வாயிலாக ஆடிப்பெருக்கு அன்று தமிழகம் வந்தது என்றும் கூறினார். மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி கேள்வியை எழுப்பிய நிலையில் தான் மத்திய அமைச்சர் பதில் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    Assembly

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் மேகலாத விவகாரத்தில் தமிழ்நாடு சட்ட நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணையால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழியும் என்றும் வனவிலங்கு சரணாலயம் அழியும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: CM விஜய்க்கு கூட்டணி கட்சிகளை நெருக்கடி..! உபரி நீர் தான் வருது... பேரவையில் EPS உரை..!!

    தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி, தமிழகத்திற்கு நீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே தமிழகத்திற்கு நான்கு கிலோமீட்டர் தொலைவில் மேகதாது அணை கட்டப்பட இருப்பதாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி வழக்கு தொடுக்கலாம் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி மனுவுடன் டெல்லி செல்ல வேண்டும் எனவும் சௌமியா அன்புமணி அறிவுறுத்தினார். மேலும் பேச்சு வார்த்தை முயற்சியே தேவையில்லை என்பதையும் அப்போது குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: காவிரி உரிமையில் CM விஜய் கறார்..! மேகதாது விவகாரத்தில் முதல்வரின் அதிரடி ட்விஸ்ட்... பெங்களூரு சர்ச்சைக்கு DOT..!

    மேலும் படிங்க
    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    உடல்நலம்
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    மொபைல் போன்

    செய்திகள்

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    உலகம்
    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share