• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவில் தூள் பறக்கும் வாரிசு அரசியல்... மகனுக்கு முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கும் நயினார் நாகேந்திரன்...!

    மகனுக்கு பொறுப்புகளை வாரி வழங்கும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனால் பாஜக சீனியர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.
    Author By Amaravathi Fri, 22 May 2026 14:46:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leader Nainar nahendran assign posting to son

    நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அதிமுகவுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தனர். 

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருக்க கூடிய சூழலில் பாஜகவினர் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். 

    கடந்த முறை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் தற்பொழுது ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே சட்டமன்றத்திற்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளது.  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவியை நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

    இதையும் படிங்க: பக்கா ப்ளான்.. கனவோடு சாத்தூர் பயணம்.. தவிடுபொடியாக்கிய சசிகலா..!! விரக்தியின் உச்சத்தில் நயினார் நாகேந்திரன்..!!

    இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பலரும் வாரிசு அரசியல் என விமர்சனம் எழுப்பியிருந்தனர்.  இந்த நிலையில் தொண்டர்கள் பலரும் நயினார் நாகேந்திரன் மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

    தற்பொழுது மத்திய அரசின் 12 ஆண்டுகள் முடிவடைகின்ற நிலையில் ஜூன் 1ம் தேதி நிறைவு பெறுகின்றது. மேலும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம், ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம், ஜூன் 5 முதல் 21 வரை பல்வேறு நிகழ்ச்சிகளும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. 

    அதனை ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் நடத்துவதற்காக மாநில குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த மாநில குழுவிலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

    இதையும் படிங்க: ஸ்டாலின் நல்லாட்சி தரல..! பாளையங்கோட்டையில் வாக்கு செலுத்திய நயினார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா
    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    தமிழ்நாடு
    இப்பொழுது தான் உண்மையான "ஜெய் பீமே" ஸ்டார்ட் ஆகுது..!! விசிகவுக்கு சமூக நீதித்துறை கொடுத்த CM விஜய்க்கு பா.ரஞ்சித் வாழ்த்து..!

    இப்பொழுது தான் உண்மையான "ஜெய் பீமே" ஸ்டார்ட் ஆகுது..!! விசிகவுக்கு சமூக நீதித்துறை கொடுத்த CM விஜய்க்கு பா.ரஞ்சித் வாழ்த்து..!

    சினிமா

    செய்திகள்

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா
    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    முதல்வர் விஜய்யை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..  கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்..!! குஷியில் பெண்கள்..!!

    மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்..!! குஷியில் பெண்கள்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share