• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    ஒரே நாளில் மதுவிலக்கைக் கொண்டுவர முடியும் என்றாலும், குடி நோயாளிகளை மீட்க மறுவாழ்வு மையங்கள் அவசியம் எனச் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 31 Aug 2026 17:12:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Can Impose Total Prohibition in a Day, But Challenges Exist: Minister Aadhav Arjuna in TN Assembly.

    ஒரேநாளில் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைக் கொண்டுவந்துவிட முடியும் என்றாலும், அதனால் எழும் கடுமையான சமூக மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.

    சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு கொள்கை மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வாரத்தில் ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காகக் குடிப்பது என்றுதான் பலரும் மதுப்பழக்கத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால், நாளடைவில் அவர்கள் மீள முடியாத குடிநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள் என்பதுதான் கள நிலவரம். நாம் அறியாமலேயே இந்த சமூகத்தில் அதிக அளவிலான குடிநோயாளிகளை உருவாக்கியிருக்கிறோம் என்று வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

    Tn assembly

    தொடர்ந்து மனித உடலியல் ரீதியான தாக்கங்கள் குறித்துப் பேசிய அவர், குடிநோயாளிகளாக மாறியுள்ள சிலருக்குக் காலையில் கடையைப் பார்த்தவுடனேயே குடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது; அல்லது மாலை 5 மணி ஆனதும் கண்டிப்பாக மது அருந்தியே தீர வேண்டும் என்ற நிலைக்கு அவர்களின் உடல் தள்ளப்படுகிறது. இது ஒரு தீவிரமான மருத்துவப் பிரச்சினை. பிற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் குடிநோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, அவர்களைப் படிப்படியாக மீட்டெடுக்க வலுவான மறுவாழ்வு மையங்களை உருவாக்குவதே உடனடித் தேவையாகும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!

    மேலும், மறுவாழ்வு மையங்களை ஒரே இரவில் அவசர அவசரமாக உருவாக்கிவிட முடியாது. அதற்குப் போதிய அளவிலான பிரத்யேக மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் அவசியம். எய்ட்ஸ் நோய் அச்சுறுத்தல் ஏற்பட்ட காலகட்டத்தில் நாம் முன்னெடுத்த மிகப்பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைப் போன்று, மதுவின் தீமைகளுக்கு எதிராகவும் மாபெரும் விழிப்புணர்வுப் பிரச்சார கட்டமைப்பு தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அதன் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை அனைவரும் களத்தில் காண்பீர்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: மக்களுக்கு தரமான ரேஷன் அரிசி வழங்குவதே இலக்கு.. இதில் CM விஜய் உறுதி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!

    மேலும் படிங்க
    காயத்தால் மீண்டும் சிக்கல்.. ஆப்கானிஸ்தான் தொடரை தவறவிடும் ஹர்திக் பாண்டியா..??

    காயத்தால் மீண்டும் சிக்கல்.. ஆப்கானிஸ்தான் தொடரை தவறவிடும் ஹர்திக் பாண்டியா..??

    கிரிக்கெட்
    உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உள்பட 12 பேர் பலி! 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உள்பட 12 பேர் பலி! 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தியா
    சட்டமன்றமா.? பிக்பாஸ் நிகழ்ச்சியா.? தற்குறி என்பதே பெரிய அங்கீகாரம் தான்.. விளாசிய சீமான்..!!

    சட்டமன்றமா.? பிக்பாஸ் நிகழ்ச்சியா.? தற்குறி என்பதே பெரிய அங்கீகாரம் தான்.. விளாசிய சீமான்..!!

    தமிழ்நாடு
    உடனே நோட் பண்ணுங்கப்பா... ‘குடி’மகன்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்... எப்ப வேணா தேவைப்படலாம்...!

    உடனே நோட் பண்ணுங்கப்பா... ‘குடி’மகன்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்... எப்ப வேணா தேவைப்படலாம்...!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!

    நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!

    இந்தியா
    காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்! கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்! முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்! கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்! முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share