• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய்க்கு எதிராக காவிரி பிரச்னையை தூண்டிவிட முடிவு?! போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் நிதியுதவி?!

    காவிரி நீர் வரத்து குறைந்து வருவதால், போராட்டத்தில் இறங்க விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர். அதை வாய்ப்பாக பயன்படுத்தி, அரசுக்கு எதிராக விவசாயிகளை திருப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.
    Author By Pandian Sat, 27 Jun 2026 11:32:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cauvery Water Crisis: Farmers Ready for Protest as Opposition Parties Mobilise Against Tamil Nadu Govt

    தஞ்சாவூர்: காவிரி நீர் வரத்து குறைந்து வரும் நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் இறங்கும் முடிவுக்கு வருகின்றனர். இந்த சூழலை அரசுக்கு எதிராக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக திட்டமிட்டு வருவதால், அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

    தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. காவிரி நீர் கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஜூன் மாதத்துக்கு மட்டும் 9.19 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். ஆனால், பிலிகுண்டுலு நீர் அளவை தளத்தை கடந்து 24-ஆம் தேதி வரை வெறும் 2.77 டி.எம்.சி. மட்டுமே வந்துள்ளது. 4.57 டி.எம்.சி. நீர் நிலுவையில் உள்ளது. மாதம் முடிவதற்குள் பற்றாக்குறை 6 டி.எம்.சி.க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், கடந்த 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது அணையில் 41 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து நீர் வரத்து குறைவால் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இதையும் படிங்க: அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!

    AnbumaniPadayatra

    இந்த நிலையில், விவசாய சங்கங்கள் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இதை வாய்ப்பாக பயன்படுத்தி விவசாயிகளை அரசுக்கு எதிராக திருப்ப முயற்சி செய்கின்றன. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விவசாய சங்கங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளன.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பிலிகுண்டுலு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பல விவசாய சங்கங்களை இதில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டங்களில் காவிரி நீர் பிரச்னையை வலியுறுத்த விவசாயிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கி வருகின்றன.

    விவசாய சங்கங்கள் எந்த நேரத்திலும் போராட்டத்தில் குதிக்கும் நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்புகள் வாகன வசதி, நிதியுதவி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி பிரச்னை மீண்டும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுக, அதிமுக ஆதரவோடு களமிறங்கும் சீமான்?! அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டி உறுதி! தவெகவுக்கு சிக்கல்!

    மேலும் படிங்க
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு
    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share