• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    அதிரடி ஆட்டத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.. டி20 தரவரிசையில் மீண்டும் No.1.. அசத்திய அபிஷேக் சர்மா!!

    15 வயது இளைஞர் வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்து தொடக்க ஜோடியாக 133 ரன்கள் கூட்டணியை உருவாக்கினர்.
    Author By Shanthi M. Wed, 28 Oct 2026 15:58:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    abhishek-sharma-enter-first-place-in-t20i-batters

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா காட்டிய அதிரடி ஆட்டம், ஐசிசி ஆண்கள் டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் அவரை உச்சிக்கு கொண்டு வந்துள்ளது. வெல்லிங்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அவர் ஆடிய வரலாற்றுச் சதம், தரவரிசைப் பட்டியலை முழுமையாக மாற்றியது.

    நியூசிலாந்து 198 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 199 ரன்கள் இலக்கை விரட்டியது. அபிஷேக் சர்மா வெறும் 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். 35 பந்துகளில் சதம் எட்டிய இந்த ஆட்டத்தில் 9 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் அடங்கின. 15 வயது இளைஞர் வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்து தொடக்க ஜோடியாக 133 ரன்கள் கூட்டணியை உருவாக்கினர்.

    பவர் பிளேயில் மட்டும் 118 ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர். இதனால் இந்தியா வெறும் 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையும் படிங்க: ஊக்கமருந்து சோதனை சர்ச்சை எதிரொலி? ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை.. விளையாட்டு உலகில் அதிர்ச்சி!!

    இந்த அதிரடி ஆட்டத்தின் விளைவாக, ஐசிசி வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் அபிஷேக் சர்மா 897 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா பர்ஹான் 883 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் இஷான் கிஷன் 866 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

    abhishek sharma

    இஷான் கிஷன் காயம் காரணமாக தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாமல் போனதும் தரவரிசையில் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒன்பதாவது இடத்திலும், திலக் வர்மா பத்தாவது இடத்திலும் தொடர்கின்றனர். சஞ்சு சாம்சன் ஆறு இடங்கள் முன்னேறி 20வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்துவீச்சு தரவரிசையில் அக்சர் படேல் 11வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் ஆறு இடங்கள் முன்னேறி 15வது இடத்திலும் உள்ளனர். டாப் 10-இல் இந்திய பவுலர்கள் யாரும் இல்லை. ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

    அபிஷேக் சர்மாவின் இந்த சதம் அவரது நான்காவது டி20ஐ சதமாகும். குறுகிய வடிவ கிரிக்கெட்டில் அவரது தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்கள், அவரை உலகின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக உறுதிப்படுத்தியுள்ளன. இந்திய அணியின் இளம் தலைமுறை வீரர்கள் உலக அரங்கில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதற்கு இது மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
     
    இதையும் படிங்க: 25 வருட கனவு நனவானது! பலோன் டி'ஓர் விருதை தட்டிச் சென்ற ஹாரி கேன்.. வெற்றி குறித்து உருக்கமான வார்த்தைகள்!!

    மேலும் படிங்க
    "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சிறையிலிருந்து தப்பிய கைதிகள்..! எஞ்சிய இருவரும் சரண்..! போலீஸ் தீவிர கண்காணிப்பு..!!

    சிறையிலிருந்து தப்பிய கைதிகள்..! எஞ்சிய இருவரும் சரண்..! போலீஸ் தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    "என்னை மட்டும் தெர்மாக்கோல்- னு ஓட்டுனீங்க"..! சோப்பு நுரை.. அமைச்சரை கிண்டலடித்த செல்லூர் ராஜூ.!!

    "என்னை மட்டும் தெர்மாக்கோல்- னு ஓட்டுனீங்க"..! சோப்பு நுரை.. அமைச்சரை கிண்டலடித்த செல்லூர் ராஜூ.!!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்: சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்: சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share