• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், திமுகவினரும் கற்களை வீசித் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Tue, 26 May 2026 14:58:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    clash-erupts-between-vck-and-dmk-cadres-in-kunnam-peram

    பெரம்பலூர்: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.,) அமைச்சர் பதவி பெற்றதை அடுத்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் வி.சி.க., மற்றும் தி.மு.க., தொண்டர்கள் இடையே கல் வீச்சு மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வி.சி.க.,வின் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தி.மு.க., துணைப் பொதுச் செயலர் ஆ. ராசா தனது சமூக ஊடகப் பக்கத்தில் வி.சி.க.,வை விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு வி.சி.க., தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில், ஆ. ராசாவைக் கண்டித்து வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. அதே இடத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பிலும் வி.சி.க., மாவட்டச் செயலர் அன்பானந்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. போலீசார் இரு தரப்புக்கும் அனுமதி மறுத்து தடை விதித்தனர்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    ARaja

    ஆனால் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினரும் போலீஸ் தடையை மீறி எதிரெதிர் திசையில் கூடினர். தி.மு.க.,வினர் இருசக்கர வாகனங்களில் முழக்கமிட்டபடி வந்தபோது மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கற்கள் மற்றும் கட்டைகளை வீசியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து அனுப்பினர். மோதலால் குன்னம் கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த மோதல் தமிழக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.சி.க.,வுக்கு அமைச்சர் பதவி வழங்கியது தொடர்பான விவாதங்கள் இன்னும் அடங்காத நிலையில், இந்த சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை மேலும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    மேலும் படிங்க
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    கிரிக்கெட்
    தெக்கத்தி மக்களின் வாழ்வியலை சொன்ன ஒரே எழுத்தாளர் பூமணி..!! அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.. மாரி செல்வராஜ் இரங்கல்..!

    தெக்கத்தி மக்களின் வாழ்வியலை சொன்ன ஒரே எழுத்தாளர் பூமணி..!! அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.. மாரி செல்வராஜ் இரங்கல்..!

    சினிமா
    லான்ச் ஆன எட்டே நாளில்.. ஸ்மார்ட்போன் விலை ரூ.8,000 உயர்வு..!! ஷாக் கொடுத்த சாம்சங்..!!

    லான்ச் ஆன எட்டே நாளில்.. ஸ்மார்ட்போன் விலை ரூ.8,000 உயர்வு..!! ஷாக் கொடுத்த சாம்சங்..!!

    மொபைல் போன்
    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்...

    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    உலகம்

    செய்திகள்

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    கிரிக்கெட்
    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    உலகம்
    இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!

    இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!

    தமிழ்நாடு
    வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

    வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share