• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    “தென்னகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயன்ற பாஜக முயற்சிகளை முறியடித்தோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 20 Apr 2026 12:32:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin challenge against BJP, ADMK

    தமிழகத்தில் மார்ச் 31 முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு  வருகிறார். கடற்கரைகள், பூங்கா, சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.  தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சியை அமைத்து வரலாறு படைக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என அவர் கூறியுள்ளார்.

    பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், தனது ஆட்சியின் செயல்பாடுகள், பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தொகுதி மறுசீரமைப்பு (delimitation) உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விளக்கினார். மேலும், 2026 தேர்தலை “தமிழகம் vs டெல்லி” என வடிவமைத்ததற்கான காரணத்தையும் தெளிவுப்படுத்தியுள்ளார். 

    “பாஜக தமிழகத்தில் வளரவில்லை”

    தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைய முடியாது. அதனால் தான், பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க அதிமுகவுடன் இணைந்து செயல்படுகிறது. “தமிழகம் vs NDA” என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியது, அதிமுக மீது இருக்கும் பாஜக முகமூடியை கிழிக்கவே என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ராகுல் தமிழகம் வரும் போது இப்படியா?... சிறைபிடிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவருக்கு ‘சோதனை’...!

    மத்திய அரசு தென்னக மாநிலங்களின் அரசியல் உரிமைகளை பறிக்க முயன்றது. ஆனால், அதனை நாங்கள் உறுதியாக எதிர்த்து முறியடித்தோம். தமிழக மக்களை வஞ்சித்தது அதிமுகதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    “நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்”

    2019 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்சியின் ஐந்து ஆண்டுகள் திராவிட முறை ஆட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை; மாறாக ஆதரவு அலை உள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    CM MK Stalin

    “எதிர்க்கட்சிகள் பலவீனமான கூட்டணி”

    அதிமுக கூட்டணி வலுவானதல்ல; மக்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்த தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கும் போராட்டமாகும். டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டை கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிரான போராட்டம் இது என்றும் அவர் கூறினார்.

    “டபுள் என்ஜின் ஆட்சி தேவையில்லை”

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கூறும் “டபுள் என்ஜின் அரசு” தேவையில்லை. தமிழ்நாடு ஏற்கனவே வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது; இது மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.

    “எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல”

    2021 தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். சிலவற்றை தேர்தல் அறிக்கையில் கூட சொல்லாமல் செயல்படுத்தியுள்ளோம் என்றும் அவர் விளக்கினார்.

    “அரசியல் கருவியான ED”

    மத்திய அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் பிற அமைப்புகள் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. வடஇந்தியாவில் விசாரணைக்கு உட்பட்ட பலர் பாஜகவில் சேர்ந்ததும் வழக்குகள் கைவிடப்படுகின்றன. இதனால், இந்த அமைப்புகள் பாஜகவின் ஒரு கருவியாக செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ஸ்டன் ஆன அவிநாசி... திடீரென சாலையில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த காரியம்... !

    மேலும் படிங்க
    விஜய் பண்ணது தப்பு! நடவடிக்கை எடுங்க!  வழிபாட்டு தளங்களில் அரசியல் அடையாளம்? சிபிஎம் புகார்!

    விஜய் பண்ணது தப்பு! நடவடிக்கை எடுங்க! வழிபாட்டு தளங்களில் அரசியல் அடையாளம்? சிபிஎம் புகார்!

    அரசியல்
    என்ன சொல்லுறீங்க.. மத்திய மந்திரியுடன் கங்கனா ரனாவத் காதலா..? கிசுகிசுக்களுக்கு மத்தியில் மனம் திறந்த நடிகை..!

    என்ன சொல்லுறீங்க.. மத்திய மந்திரியுடன் கங்கனா ரனாவத் காதலா..? கிசுகிசுக்களுக்கு மத்தியில் மனம் திறந்த நடிகை..!

    சினிமா
    விஜய் ஆப்செண்ட்,  ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!

    விஜய் ஆப்செண்ட், ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!

    அரசியல்
    தேர்தலுக்கு இன்னும் 3 நாள்தான் இருக்கு! விட்ராதீங்க!! திமுக பாக முகவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்!

    தேர்தலுக்கு இன்னும் 3 நாள்தான் இருக்கு! விட்ராதீங்க!! திமுக பாக முகவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்!

    அரசியல்
    சிரிச்சி.. சிரிச்சி வயிறே புண்ணாகிடிச்சி..! "யூத்" படம் முழுசா அட்டகாசம் தான்.. வெகுவாக பாராட்டிய ரிஷப் ஷெட்டி..!

    சிரிச்சி.. சிரிச்சி வயிறே புண்ணாகிடிச்சி..! "யூத்" படம் முழுசா அட்டகாசம் தான்.. வெகுவாக பாராட்டிய ரிஷப் ஷெட்டி..!

    சினிமா
    அப்பா DMK.. பையன் TVK.. செம பொருத்தம்..!! விஜயை கிழித்தெடுக்கும் சத்தியராஜ்.. பதிலடியில் ஆதரவு கொடுக்கும் மகன் சிபிராஜ்..!

    அப்பா DMK.. பையன் TVK.. செம பொருத்தம்..!! விஜயை கிழித்தெடுக்கும் சத்தியராஜ்.. பதிலடியில் ஆதரவு கொடுக்கும் மகன் சிபிராஜ்..!

    சினிமா

    செய்திகள்

    விஜய் பண்ணது தப்பு! நடவடிக்கை எடுங்க!  வழிபாட்டு தளங்களில் அரசியல் அடையாளம்? சிபிஎம் புகார்!

    விஜய் பண்ணது தப்பு! நடவடிக்கை எடுங்க! வழிபாட்டு தளங்களில் அரசியல் அடையாளம்? சிபிஎம் புகார்!

    அரசியல்
    விஜய் ஆப்செண்ட்,  ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!

    விஜய் ஆப்செண்ட், ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!

    அரசியல்
    தேர்தலுக்கு இன்னும் 3 நாள்தான் இருக்கு! விட்ராதீங்க!! திமுக பாக முகவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்!

    தேர்தலுக்கு இன்னும் 3 நாள்தான் இருக்கு! விட்ராதீங்க!! திமுக பாக முகவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்!

    அரசியல்
    மக்களுக்கு பிடித்தாலும், பிடிக்க விட்டாலும்! இஸ்ரேல் தான் அமெரிக்காவின் ஆகச்சிறந்த கூட்டாளி - ட்ரம்ப் பெருமிதம்!

    மக்களுக்கு பிடித்தாலும், பிடிக்க விட்டாலும்! இஸ்ரேல் தான் அமெரிக்காவின் ஆகச்சிறந்த கூட்டாளி - ட்ரம்ப் பெருமிதம்!

    உலகம்
    கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த பஸ்!! பாறையில் உருண்டு விழுந்ததில் 15 பேர் பரிதாப பலி!!

    கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த பஸ்!! பாறையில் உருண்டு விழுந்ததில் 15 பேர் பரிதாப பலி!!

    இந்தியா
    பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!

    பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share