• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தளபதிகளை களமிறக்கும் மு.க.ஸ்டாலின் - உதயநிதி கைக்கு போகும் முக்கிய பொறுப்பு...!

    தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய ஒரு வருடம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், திமுக சார்பில் மண்டல பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை தொடங்கவுள்ளது. 
    Author By Amaravathi Wed, 14 May 2025 17:18:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin given new election posting to udayanithi stalin

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு மற்ற கட்சிகளை விட திமுக ரொம்ப ரொம்ப மும்முரமாக தயாராகிட்டு இருக்கு. ஏற்கனவே அந்த கட்சி ஒரு தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை நியமிச்சிருந்தாங்க. அமைச்சர் கே. என்.நேரு தலைமையில அந்த குழுவானது செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. தேர்தலில் என்னென்ன செய்யணும்,   , எங்கெங்க நமக்கு சாதகம் இருக்கு பாதகம் இருக்கு அப்படின்னு பல விஷயங்களை அந்த ஒருங்கிணைப்பு குழு செஞ்சுக்கிட்டு இருக்கு. இதற்கு இடையில தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய ஒரு வருடம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், திமுக சார்பில் மண்டல பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை தொடங்கவுள்ளது. 

    MK Stalin

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை அல்லது நாளை மறுநாள் வரக்கூடும் என தெரிகிறது. இந்த சமயத்துல யார் அந்த மண்டல பொறுப்பாளர்கள் அப்படின்ற ஒரு கேள்வியும் எழுந்திருக்கிறது. மொத்தமாக திமுக ஏழு மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைச்சிருக்கு. இந்த லிஸ்ட்ல யார் யார் இருக்கறாங்க அப்படின்னு பார்த்தோம்னா. அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் ஏ.வ.வேலு, அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி, எம்.பி ஆர்.ராசா இவங்க எல்லாம் தான் இந்த லிஸ்ட்ல இருக்காங்க. 

    MK Stalin

    இவர்கள் ஒவ்வொருவருக்கும்குறைந்தது ஐந்துலிருந்து ஆறு மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு, சுமார் 40 தொகுதிகள் வரைக்கும் அவங்க கையில இருக்கிற மாதிரி ஒரு செட் பண்ண போறாங்க. அந்த மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து தேர்தல் விஷயங்களையும் இவங்கதான் ஒருங்கிணைக்கப் போறாங்க.  அதாவது தேர்தல்
    கூட்டங்கள், எந்த கூட்டத்திற்கு முதல்வர் வரணும்,  யாரெல்லாம் கலந்துக்கனும் என்பதில் தொடங்கி பிரச்சாரங்கள் எப்படி இருக்க போகுது,  என்னென்ன விஷயத்தை ஹைலைட் பண்ணனும், அப்படின்னு எல்லா விஷயத்தையுமே இவங்க தான் பண்ண போறாங்க. 

    MK Stalin

    இதையும் படிங்க: மறுபடியும் அவரா? - திமுகவின் கொங்கு கணக்கால் திகைத்துப்போன எடப்பாடி பழனிசாமி!

     யாருக்கு எந்தெந்த மாவட்டங்கள் வந்து கொடுக்கப்பட போகுது அப்படின்றதுதான் இப்ப திமுகவில் பரபரப்பா பேசப்பட்டு வரக்கூடிய விஷயமா இருக்கு. அதுமட்டுமல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின இந்த ஒட்டுமொத்த தேர்தல் பொறுப்பாளர்களுக்குமான தலைமையாக இருப்பார் என்ற தகவலும் வெளியாக்யிஉள்ளது.  குறிப்பாக இளைஞரணியில ஒரு சில மாற்றங்களை செஞ்சு தேர்தல் பணிகளில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய பொறுப்பும் இதோடு சேர்த்து கொடுக்கப்படலாம்ன்னு சொல்லி பார்க்கப்படுகிறது. ஆனால் அது குறித்த அறிவிப்புகள் ஜூன் ஒன்றாம் தேதி மதுரையில் திமுகாவுடைய பொதுக்குழுவிற்கு பிறகு வெளியாகும் எனக்கூறப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: வலுவான ஆதாரம் இருந்ததால் தான் நீதி கிடைத்தது..! திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய திருமா..!

    மேலும் படிங்க
    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி

    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை'! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share