• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாங்கள் வேணுமா? அதிகாரிகள் வேணுமா? எங்கள் ஆதரவால்தான் அரசு நீடிக்கிறது! தவெகவுக்கு CPI(M) செக்!

    தமிழக அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு செயல்படுகிறதா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
    Author By Pandian Sat, 22 Aug 2026 14:24:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    communist-support-tamil-nadu-government-p-shanmugam-chi

    சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டதாக எழுந்த சர்ச்சை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம், தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்படும் விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பின்னால் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த விவகாரத்தில் தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்களை கண்காணிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதையும் படிங்க: தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    chennai

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெ. சண்முகம், தலைமைச் செயலர் சாய்குமார் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு செயல்படுகிறதா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். குஜிலியம்பாறை வட்டாட்சியர், உயர்கல்வி ஆணையர் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே, தமிழக அரசின் தொடர்ச்சிக்கு இடதுசாரி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது என்று குறிப்பிட்ட பெ. சண்முகம், “கம்யூனிஸ்டுகள் ஆதரவால்தான் இந்த அரசு நீடிக்கிறது” என தெரிவித்தார். இடதுசாரி கட்சிகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்றும் எச்சரித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ள நிலையில், ஆளும் தரப்பு இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    தமிழ்நாடு
    பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

    பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

    தமிழ்நாடு
    சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!

    சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    அரசியல்
    கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

    கூட்டணி அறிவிப்பில் அவசரம் காட்டிய விசிக? விஜய்யின் மௌனத்தால் வருத்தத்தில் சிறுத்தைகள்!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share