• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    “அவர்களுக்கு பிடித்த கட்சியில் இணைவது, அவர்கள் சொந்த விருப்பம்” , காங்கிரஸ் குறித்த கேள்விக்கு எம்.பி.கனிமொழி பதிலளித்துள்ளார்.
    Author By Shanthi M. Wed, 06 May 2026 16:23:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-aligns-with-tvk-kanimozhi-mp-reaction

    திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) நீண்டகால கூட்டணியைத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தற்போது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) இணைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    1971ஆம் ஆண்டு முதல் திமுகவுடன் இணைந்து பல்வேறு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைந்து எதிர்கொண்ட காங்கிரஸ், இந்த முறை அந்த உறவை முறித்துக்கொண்டு புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளது. இந்த திடீர் முடிவு திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இதுகுறித்து விரிவான கருத்து தெரிவித்துள்ளார்.

    Congress

    “அவர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைத் தேர்வு செய்வது அவர்களின் உரிமை” என்று கூறிய கனிமொழி, காங்கிரஸுடன் திமுக கொண்டிருந்த நீண்டகால உறவை நினைவுகூர்ந்தார். “நாங்கள் ஒன்றாக இணைந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். தற்போது நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளோம். இதுகுறித்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இருப்பினும், மக்களுக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தவர்.. எடப்பாடி பழனிசாமியை எகிறியடித்த கனிமொழி...!

    2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், தன்னை மதச்சார்பற்ற அரசியல் சக்தியாக முன்னிறுத்தி வருகிறது. இதனைப் பாராட்டிய கனிமொழி, “ஒரே சித்தாந்தத்தைக் கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார். தி.மு.கவும் த.வெ.கவும் ஒத்த கருத்துகளைக் கொண்டிருப்பது தமிழக அரசியலுக்கு நல்லதே என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

    Congress

    மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கனிமொழி உடனடி விமர்சனத்தைத் தவிர்த்தார். “இதுகுறித்து இப்பொழுதே கூறுவது சரியாக இருக்காது. நாங்கள் அதற்கான காரணங்களை விரிவாக ஆராய்ந்து வருகிறோம்” என்று அவர் பதிலளித்தார்.

    இந்த அரசியல் மாற்றம் தமிழகத்தில் அடுத்தக்கட்ட அரசியல் சூழலை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். காங்கிரஸ்-த.வெ.க இணைப்பு, எதிர்காலத்தில் தி.மு.கவின் தேர்தல் உத்திகளிலும், கூட்டணி அரசியலிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!

    மேலும் படிங்க
    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    அரசியல்
    ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

    ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

    சினிமா
    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    அரசியல்
    ‘டிசி’ முதல் நாள் எப்படி இருக்கிறது? லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் வெற்றியா? ரசிகர்கள் சொல்வது என்ன?

    ‘டிசி’ முதல் நாள் எப்படி இருக்கிறது? லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் வெற்றியா? ரசிகர்கள் சொல்வது என்ன?

    சினிமா
    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    அரசியல்
    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    அரசியல்
    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    அரசியல்
    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்சில் ஆஜரான சங்கீதா! நீதிபதி விசாரணை!

    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்சில் ஆஜரான சங்கீதா! நீதிபதி விசாரணை!

    தமிழ்நாடு
    அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!

    அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share