• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மீனவர்களை எதிர்த்து தலைமைச் செயலகம் கட்டினால், அது மீண்டும் மருத்துவமனையாகத்தான் மாறும்! ஜெயக்குமார் எச்சரிக்கை!

    ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியில் சுமார் ரூ.1,200 கோடி செலவில் தலைமைச் செயலகம் அமைப்பது தேவையா என்றும் கேள்வி எழுப்பினார்.
    Author By Pandian Tue, 15 Sep 2026 14:34:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    d-jayakumar-opposes-pattinapakkam-secretariat-project-1200-crore

    சென்னை: பட்டினம்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்றும் கூறிய அவர், மக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற திட்டத்துக்கு செலவிட வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், கட்சி தொடர்ந்து நிலைத்து நிற்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    இதையும் படிங்க: ரீல்ஸ் அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்! அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம்! இபிஎஸ் சபதம்!

    லூப் சாலை மற்றும் சாந்தோம் பகுதியில் ஏராளமான பள்ளிகள் இருப்பதாகவும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அந்தப் பகுதிகளில் பயின்று வருவதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

    aiadmk

    ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியில் சுமார் ரூ.1,200 கோடி செலவில் தலைமைச் செயலகம் அமைப்பது தேவையா என்றும் கேள்வி எழுப்பினார்.

    பல பள்ளிகளில் குடிநீர் வசதிக்கே இன்னும் சிக்கல் உள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

    சென்னை புறநகர் பகுதியில் தலைமைச் செயலகம், அமைச்சர்கள் குடியிருப்பு, எம்.எல்.ஏ. விடுதி உள்ளிட்ட அரசு கட்டிடங்களை ஒருங்கிணைந்த வளாகமாக அமைக்கலாம் என்றும் ஜெயக்குமார் யோசனை தெரிவித்தார்.

    தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்தும் அவர் அரசை விமர்சித்தார். உச்சபட்ச மின்தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை என்றும், தேவையான அளவு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இறுதியாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள் அதிமுகவின் தொகுதிகள் என்றும், மக்களின் ஆதரவுடன் அங்கு அதிமுக வெற்றி பெறும் என்றும் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    மேலும் படிங்க
    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share