• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெங்கு பிடியில் தமிழகம்? கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று!!

    பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த கொசு முட்டையிட்டு இறந்தாலும், அந்த முட்டைகளில் வைரஸ் இருக்கும்.
    Author By Shanthi M. Fri, 18 Sep 2026 13:01:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dengue-spike-in-tn-244-new-cases-in-24-hours-health-officials-on-alert

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    நேற்று மட்டும் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 244 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர்களின் இரத்த மாதிரி சோதனையில் 87 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

    மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளில் 25,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: உஷார் மக்களே.! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் 240 பேருக்கு தொற்று உறுதி..!!

    dengue

    டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸால் ஏற்படுகிறது. இது நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த ஏடிஸ் இனப் பெண் கொசு, மற்றவர்களைக் கடிக்கும்போது வைரஸ் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் பகலில், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகம் கடிக்கின்றன. பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த கொசு முட்டையிட்டு இறந்தாலும், அந்த முட்டைகளில் வைரஸ் இருக்கும்.

    நன்னீரில் அல்லது வறண்ட நிலையிலும் ஓராண்டு வரை உயிர்வாழும் இந்த முட்டைகள், மழைநீர் சேரும்போது குட்டிக் கொசுக்களாக வெளிவருகின்றன. பெரும்பாலானோருக்கு (நான்கில் மூன்று பேருக்கு) அறிகுறிகள் தென்படுவதில்லை அல்லது லேசான காய்ச்சல், தலைவலி மட்டுமே இருக்கும். இருந்தாலும் பரிசோதனை அவசியம். தீவிரமானால் உயர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண் வலி, மூட்டு வலி, வாந்தி, தோல் வெடிப்பு போன்றவை தோன்றலாம். பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

    தடுக்கும் வழிகள்: வீட்டுக்குள் மற்றும் சுற்றுப்புறத்தில் தேங்கும் தண்ணீரை அகற்றுதல், குளிர்சாதனப் பெட்டி, பூக்கள் வைக்கும் தொட்டி, டயர் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், பகலில் நீண்ட ஆடை அணிதல், கொசுவலை மற்றும் பூச்சி விரட்டி பயன்படுத்துதல் ஆகியவை முக்கியம். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைகின்றனர்.

    இதையும் படிங்க: டெங்கு பரவல் அதிகரிப்பு! பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதில் சல்வார், சுடிதார் அணிய அனுமதி!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share