• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அவருக்காக"..! தேனிசை தென்றல்" தேவா மறைவு...! ஸ்டாலின், உதயநிதி, திருச்சி சிவா நேரில் அஞ்சலி..!

    மறைந்த இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
    Author By Nila Sat, 17 Oct 2026 14:20:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Deva dead stalin udhayanidhi last respect

    தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான தேவா இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. நெஞ்சுவலி காரணமாக இன்று காலையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தச் செய்தி திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    தேவநேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட தேவா, 1950ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சென்னை மைலாப்பூரில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், கானா பாடல்களைத் திரையிசையில் பிரபலப்படுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். அண்ணாமலை, பாஷா உள்ளிட்ட ரஜினிகாந்த் படங்களுக்கான இசை மற்றும் பின்னணி இசை இன்றும் ரசிகர்களின் நினைவில் நிற்கிறது.

    deva

    அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் இசையமைப்பாளராகத் திரையுலகில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.தேவாவின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    இதையும் படிங்க: காற்றில் கரைந்த தேனிசை..! ஈடு செய்ய முடியா பேரிழப்பு..! இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!

    குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர்கள், தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றினர். ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், தேவா பொறாமை, வஞ்சகம் ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் என்றும், கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார். அவரது மெல்லிசைத் தென்றல் என்றும் வீசுமென அவர் கூறினார்.திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேவாவின் மறைவு தமிழ் இசை உலகிற்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு..! வரலாறு மறக்குமா..? இசையமைப்பாளர் தேவா மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்.!!

    மேலும் படிங்க
    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    தமிழ்நாடு
    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    தமிழ்நாடு
    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    தமிழ்நாடு
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    தமிழ்நாடு
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share