• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: திமுக Ex. அமைச்சர் அன்பில் மகேஷ் அரெஸ்ட்..! முன்ஜாமீன் தள்ளுபடி... அதிரடி காட்டிய போலீஸ்..!!

    தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக இழந்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார்.
    Author By Nila Mon, 26 Oct 2026 16:16:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk ex Minister anbil mahesh arrested

    தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்குவதில் நூறு கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இன்று காலை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்த இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து வந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டது. முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், மேம்படுத்தல், டிடிசிபி அனுமதி, சிஎம்டிஏ அனுமதி போன்ற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பதிவுசெய்யப்படாத அமைப்பின் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் பிறர் இந்தப் பணத்தை உறுப்பினர் கட்டணம் மற்றும் சந்தா என்ற பெயரில் வசூலித்ததாகவும், பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் புகார்கள் கூறுகின்றன. இதுவரை நூற்று எழுபத்தேழு பள்ளி நிர்வாகங்கள் புகார் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வசூலிக்கப்பட்ட தொகை நூறு கோடியைத் தாண்டியதாகவும், சில மதிப்பீடுகளின்படி நானூறு கோடி வரை இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

    Anbil Mahesh

    ஆரம்பத்தில் அரசகுமார் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் அவரது சென்னை மற்றும் திருச்சி வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆவணங்கள், மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் மற்றும் ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தரப்பு தெரிவித்தது. வருமான வரி அறிக்கைகளையும் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது.அன்பில் மகேஷ் தரப்பில், தனக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும், தனது பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் பணம் வசூலித்திருக்கலாம் என்றும் வாதிடப்பட்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் கைது தேவையில்லை எனவும் முன்ஜாமீன் கோரப்பட்டது.

    இதையும் படிங்க: சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    ஆனால் காவல்துறை தரப்பில், இது நிதி தொடர்பான பெரும் குற்றச்சாட்டு என்றும், காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும், முன்ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது.நீதிபதி இந்த வாதங்களைக் கேட்டபின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். காலையில் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

    இதையும் படிங்க: “கார்த்திகா வந்தாச்சு"..! 9 பேருக்கு ஜாமீன்..! சிறை வாசலில் நாம் தமிழர் தொண்டர்கள் உற்சாகம்..!

    மேலும் படிங்க
    ஆத்தாடி ரூ.634 கோடி விவகாரத்தில் உருளும் தலை.. கே.என்.நேருவுடன் எனக்கு தொடர்பா? -  பிரபல சீரியல் நடிகை விளக்கம்...!

    ஆத்தாடி ரூ.634 கோடி விவகாரத்தில் உருளும் தலை.. கே.என்.நேருவுடன் எனக்கு தொடர்பா? - பிரபல சீரியல் நடிகை விளக்கம்...!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிரடி.! கோவை மத்திய சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்... 4 பேர் உடனடி சஸ்பெண்ட்..!!

    அடுத்தடுத்து அதிரடி.! கோவை மத்திய சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்... 4 பேர் உடனடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    சிறைகளில் அதிரடி சீர்திருத்தம்..? குழுவின் பரிந்துரைக்காகக் காத்திருக்கும் தமிழக அரசு.! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.!!

    சிறைகளில் அதிரடி சீர்திருத்தம்..? குழுவின் பரிந்துரைக்காகக் காத்திருக்கும் தமிழக அரசு.! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.!!

    தமிழ்நாடு
    அன்பில், நேருவை தொடர்ந்து அடுத்த டார்கெட் யார்? லிஸ்டில் திமுகவின் 3 Ex.அமைச்சர்கள்.. விஜய் அதிரடி பிளான்!

    அன்பில், நேருவை தொடர்ந்து அடுத்த டார்கெட் யார்? லிஸ்டில் திமுகவின் 3 Ex.அமைச்சர்கள்.. விஜய் அதிரடி பிளான்!

    தமிழ்நாடு
    ஈரோட்டில் அதிர்ச்சி..! பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! பவானி போலீசார் தீவிர விசாரணை..!

    ஈரோட்டில் அதிர்ச்சி..! பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! பவானி போலீசார் தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    பெத்தவங்க சண்டை.. கேலிகிண்டல்.. விடாமுயற்சியில் வெற்றி பெற்ற ஆரவ்..!! உருக்கமான பதிவை வெளியிட்ட ஆர்த்தி ரவி..!

    பெத்தவங்க சண்டை.. கேலிகிண்டல்.. விடாமுயற்சியில் வெற்றி பெற்ற ஆரவ்..!! உருக்கமான பதிவை வெளியிட்ட ஆர்த்தி ரவி..!

    சினிமா

    செய்திகள்

    ஆத்தாடி ரூ.634 கோடி விவகாரத்தில் உருளும் தலை.. கே.என்.நேருவுடன் எனக்கு தொடர்பா? -  பிரபல சீரியல் நடிகை விளக்கம்...!

    ஆத்தாடி ரூ.634 கோடி விவகாரத்தில் உருளும் தலை.. கே.என்.நேருவுடன் எனக்கு தொடர்பா? - பிரபல சீரியல் நடிகை விளக்கம்...!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிரடி.! கோவை மத்திய சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்... 4 பேர் உடனடி சஸ்பெண்ட்..!!

    அடுத்தடுத்து அதிரடி.! கோவை மத்திய சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்... 4 பேர் உடனடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    சிறைகளில் அதிரடி சீர்திருத்தம்..? குழுவின் பரிந்துரைக்காகக் காத்திருக்கும் தமிழக அரசு.! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.!!

    சிறைகளில் அதிரடி சீர்திருத்தம்..? குழுவின் பரிந்துரைக்காகக் காத்திருக்கும் தமிழக அரசு.! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.!!

    தமிழ்நாடு
    அன்பில், நேருவை தொடர்ந்து அடுத்த டார்கெட் யார்? லிஸ்டில் திமுகவின் 3 Ex.அமைச்சர்கள்.. விஜய் அதிரடி பிளான்!

    அன்பில், நேருவை தொடர்ந்து அடுத்த டார்கெட் யார்? லிஸ்டில் திமுகவின் 3 Ex.அமைச்சர்கள்.. விஜய் அதிரடி பிளான்!

    தமிழ்நாடு
    ஈரோட்டில் அதிர்ச்சி..! பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! பவானி போலீசார் தீவிர விசாரணை..!

    ஈரோட்டில் அதிர்ச்சி..! பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! பவானி போலீசார் தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    போலந்தில் வெடித்த மக்கள் கொந்தளிப்பு!! ஐரோப்பா முழுவதும் அதிர்வலைகள்!!

    போலந்தில் வெடித்த மக்கள் கொந்தளிப்பு!! ஐரோப்பா முழுவதும் அதிர்வலைகள்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share