• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொலை, கொள்ளை சம்பவங்களை திசைதிருப்பவே சோதனை..! எதுவும் சிக்கல..! கே. என். நேரு பேட்டி..!

    திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Thu, 29 Oct 2026 15:36:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-ex-minister-knnehru-pressmeet

    திருச்சி உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏழு மணி நேரம் நீடித்த இந்த சோதனை பின்னர் நிறைவடைந்தது. சோதனை முடிந்ததும் திருச்சியில் பேசிய கே.என்.நேரு, எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

    “நிறைய இடங்களில் கொலை, கொள்ளை நடக்கிறது. அதனைத் திசைதிருப்பவே எனது வீட்டில் சோதனை நடந்துள்ளது. எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. லஞ்ச ஒழிப்புப் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தவில்லை” என அவர் தெரிவித்தார்.

    DMK

    ஜெயலலிதா ஆட்சியின் போது திமுகவினர் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை எப்படி எதிர்கொண்டோமோ அதேபோலவே இந்தச் சோதனையையும் எதிர்கொள்வோம் என உறுதியாகக் கூறினார். தமிழக அரசியலில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் கே.என்.நேரு, இந்தச் சம்பவத்தை அரசியல் ரீதியான அழுத்தமாகவே பார்த்துள்ளார்.

    இதையும் படிங்க: "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த நடவடிக்கை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த விவாதங்களுக்கு மத்தியில் வந்துள்ளது. பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடந்த சோதனை அரசியல் விவாதங்களை மேலும் தூண்டியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என விமர்சித்தார்.

    இதையும் படிங்க: நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    மேலும் படிங்க
    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    தமிழ்நாடு
    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    தமிழ்நாடு
    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    உலகம்
    அஜித்தின் "டேர் டெவில்" படத்தில் இணைந்த பார்த்திபன்.!! பூஜையுடன் தொடங்கிய புதிய பயணம்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு..!

    அஜித்தின் "டேர் டெவில்" படத்தில் இணைந்த பார்த்திபன்.!! பூஜையுடன் தொடங்கிய புதிய பயணம்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு..!

    சினிமா
    வாக்காளர் பட்டியலா இது?

    வாக்காளர் பட்டியலா இது? 'XXX', '???' எனப் பதிவான விசித்திரப் பெயர்கள்!! என்னதான் நடக்கிறது பெங்களூருவில்..??

    இந்தியா

    செய்திகள்

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    தமிழ்நாடு
    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    தமிழ்நாடு
    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    உலகம்
    வாக்காளர் பட்டியலா இது? 'XXX', '???' எனப் பதிவான விசித்திரப் பெயர்கள்!! என்னதான் நடக்கிறது பெங்களூருவில்..??

    வாக்காளர் பட்டியலா இது? 'XXX', '???' எனப் பதிவான விசித்திரப் பெயர்கள்!! என்னதான் நடக்கிறது பெங்களூருவில்..??

    இந்தியா
    டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

    டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share