• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ் நாட்டுக்கும் வாஷிங்மிஷின் வந்துடுச்சாமே..? அப்படியா..? கலாய்த்த கனிமொழி..!

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிலையில் திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Thu, 02 Jul 2026 10:41:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-kanimozhi-G7WB5Z

    தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகம் நோக்கிய இணைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதிமுகவின் மீதான அதிருப்தியின் காரணமாக தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த இணைப்பு அதிமுகவுக்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    சி. விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர் ஆவார். எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் தொகுதியைச் சேர்ந்தவர். இருவரும் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், தங்கள் ஆதரவாளர்களுடன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் கட்சியில் இணைந்தனர். 

    DMK

    தவெக ஆட்சியமைத்த பிறகு, கட்சியின் அமைப்பு வலுவடையும் வகையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து மட்டுமின்றி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் தவெகவில் சேர்ந்துள்ளனர். இந்த இணைப்புகள் தவெகவின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதுடன், எதிர்காலத் தேர்தல்களுக்கான தயாரிப்புகளை வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் இணைவது தவெகவுக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது. 

    இதையும் படிங்க: சட்டமன்றம் எப்படி இருக்கனும் தெரியுமா?... சி.எம். விஜய்க்கு வகுப்பெடுத்த திமுக எம்.பி. கனிமொழி...!

    இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன் என்று தெரிவித்தார். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா? என்றும் கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    மேலும் படிங்க
    ரொக்கம் தாண்டி

    ரொக்கம் தாண்டி 'ஜி-பே' லஞ்சம்! தமிழகத்தையே உலுக்கிய DVAC மெகா ஆபரேஷன்!

    தமிழ்நாடு
    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    இந்தியா
    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share