• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மேகதாது விஷயத்தில் விஜய் கப்சிப்"..! இதுக்கு மட்டும் மீட்டிங்கா..? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விளாசிய கனிமொழி.!

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கனிமொழி எம்பி விமர்சனம் செய்தார்.
    Author By Nila Sat, 08 Aug 2026 09:55:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk kanimozhi tvk

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

     மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்.

    DMK

    இந்த கூட்டத்தை அதிமுக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டம் இன்று நடக்க உள்ளது.

    இதையும் படிங்க: “தொகுதி மறுவரையறை போரில் முதல் பின்னடைவு? விஜய் கூட்டத்தில் முக்கிய கட்சிகள் ஆப்சென்ட்..!!

    இந்த நிலையில், தொகுதி மறு வரையறையில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் இதில் விவாதிக்க எதுவும் இல்லை என்றும் அக்கட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரை தமிழக வெற்றிக்கழக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வலியுறுத்தப்படும் நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு மௌனம் காப்பதாக தெரிவித்துள்ளார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அமைச்சரை சந்தித்து வழங்க தமிழக அரசின் பிரதிநிதிகள் முன் வருவார்களா என்றும் கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: தமிழக எதிர்பார்த்த விஷயத்தில் திடீர் ட்விஸ்ட்... திமுக, அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்...!

    மேலும் படிங்க
    மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டம் நடத்துவதா? தவெகவை கிண்டல் செய்த ஆ.ராசா..!!

    மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டம் நடத்துவதா? தவெகவை கிண்டல் செய்த ஆ.ராசா..!!

    தமிழ்நாடு
    ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு போனஸ்..! தொழில் தகராறு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!

    ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு போனஸ்..! தொழில் தகராறு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    குட் நியூஸ்! தமிழக ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு ஜப்பானில் வேலை! நிசான் நிறுவனத்துடன் தவெக அரசு ஒப்பந்தம்!

    குட் நியூஸ்! தமிழக ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு ஜப்பானில் வேலை! நிசான் நிறுவனத்துடன் தவெக அரசு ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டில் இதெல்லாம் இல்லையே?... சி.எம்.விஜயை டேரக்ட்டா அட்டாக் செய்த முத்தரசன்...!

    பட்ஜெட்டில் இதெல்லாம் இல்லையே?... சி.எம்.விஜயை டேரக்ட்டா அட்டாக் செய்த முத்தரசன்...!

    அரசியல்
    காயத்தால் விலகிய சாய் சுதர்சன்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சவால்!!

    காயத்தால் விலகிய சாய் சுதர்சன்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சவால்!!

    கிரிக்கெட்
    “சவால்களை கண்டு அஞ்சாதீர்கள்!” “கேள்வி கேட்க தயங்காதீர்கள்” – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

    “சவால்களை கண்டு அஞ்சாதீர்கள்!” “கேள்வி கேட்க தயங்காதீர்கள்” – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share