• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவில் அதிரடி..! 13 மாவட்டச் செயலாளர்களுக்கு ‘குட்பை’..!! ஸ்டாலின் போட்ட புதிய ரூல்..!!

    திமுகவில் 13 மாவட்ட செயலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
    Author By Nila Sat, 22 Aug 2026 13:08:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-mk-stalin-meeting

    திமுகவில் கட்சி அமைப்பை புத்துயிருடன் மாற்றும் நோக்கில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து கட்சியில் புதிய இரத்தம் பாய்ச்சும் வகையில் பல்வேறு பதவிகளுக்கு உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டது. இதனால் தற்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளவர்களில் 70 வயதைக் கடந்த 13 பேர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி எதிர்கொண்ட சவால்களை ஆராய்ந்து, அமைப்பு ரீதியான மாற்றங்கள் அவசியம் என்ற முடிவுக்கு வந்த தலைமை, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 78-இலிருந்து 110 ஆக உயர்த்தவும் தீர்மானித்துள்ளது. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். மேலும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

    DMK

    மாநகரச் செயலாளர் பதவி இனி இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வயது வரம்பு காரணமாக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட உள்ளவர்கள் கட்சியின் மூத்த தலைவர்களாகவும், பல ஆண்டுகளாக மாவட்ட அளவில் செல்வாக்கு செலுத்தி வந்தவர்களாகவும் உள்ளனர்.

    இதையும் படிங்க: DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    அவர்களில் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி, தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சாக்கோட்டை அன்பழகன், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் அடங்குவர்.

    இதையும் படிங்க: செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    மேலும் படிங்க
    மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்.. குண்டு கட்டாக கைது..!

    மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்.. குண்டு கட்டாக கைது..!

    தமிழ்நாடு
    வெயிலும்... மழையும்..! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது..! வானிலை அப்டேட்..!!

    வெயிலும்... மழையும்..! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது..! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு
    எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!

    எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!

    தமிழ்நாடு
    "ரத்தக்கண்ணீரில் தமிழகம்"..! 100 நாள் சாதனை..! முதல்வர் விஜய் மீது வானதி தாக்கு.!!

    "ரத்தக்கண்ணீரில் தமிழகம்"..! 100 நாள் சாதனை..! முதல்வர் விஜய் மீது வானதி தாக்கு.!!

    தமிழ்நாடு
    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share