அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம்" "தமிழகத்தை மீட்போம்" என்கிற பரப்புரை சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை முன்பு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு விவசாயி உடைய பூமிகளை எடுக்க முயற்சி செய்தார்கள் அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திரு ஸ்டாலின் அவர்கள் தொழில்துறை அமைச்சராக இருந்தார் எனக்குறிப்பிட்டார். மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் என்பதற்கு பதிலாக தொழில்துறை என மாற்றிக் குறிப்பிட்டார்.
அந்த காலகட்டத்தில் ஒப்பந்தம் போட்டாங்க இந்த திட்டத்திற்காக ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வந்த பிறகு இந்த விவசாய விளைநிலங்கள் திட்டங்களுக்கு எடுத்த முயற்சி பூமி எல்லாம் காத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம், பறித்த அரசாங்கம் திமுக அரசாங்கம்
அண்ணா திமுக அரசாங்கம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் அரசாங்கம் எனக்குறிப்பிட்டார்.
தொடக்க வேளாண்மையில் வாங்கிய பயிர்களுடன் இரண்டு முறை தள்ளுபடி செஞ்சோம். நம்முடைய விவசாயிகள் தங்களுடைய பயிர்களை நடவு செய்வதற்கு வங்கிக்கு போன பணம் கொடுக்க மறுக்கிறாங்க. திமுக அரசு திறன் ஏற்ற அரசு விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் ஒன்னும் செய்ய வேண்டியது, அதனால பயிர் காப்பீட்டு திட்டத்துல குருவை சாகுபடி செய்த விவசாயி சேர்க்கப்படாத காரணத்தினால் அவர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து பயிர் சேதமாய் வெறும் நஷ்டத்துக்கு உள்ள ஆயிட்டாங்க. சரி நஷ்டம் இல்லாத பிறகு இன்றைக்கு பேரிடர் நிவாரணத்திலிருந்து கொடுப்பாங்க. அதுவும் இப்படிப்பட்ட அரசாங்கம் தேவையா மூன்றாண்டு காலம் ஊர்வசி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அந்த பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெறச் செய்யல.
இதையும் படிங்க: எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் எங்கள பார்த்த ஏமாளி மாதிரி தெரியுதா? - எகிறி அடித்த அமைச்சர் சிவசங்கர்...!
அண்ணா திமுக ஆட்சி இருக்கின்றவரை ஒவ்வொரு ஆண்டும் குருவை சாகுபடி விவசாயி, சம்பா சாகுபடி விவசாயி, தாளடி செய்த விவசாயிகளுக்கு உரிய நேரத்துல வயிறு காப்பீட்டு திட்டத்தை செய்து, விவசாயம் பயிர் சேதம் அடைகின்ற பொழுது அவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக அதிக இழப்பீடு தொகை இந்தியாவில் பெற்றுத் தந்த ஒரே அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் .
இப்ப எல்லாம் எந்த நேரம் என்றாலும் விவசாயிகள் மின்மோட்டோ இயக்கி நீர்பாசனம் அப்படி இருக்குதா?, நான் திருவாரூர் தங்கி இருந்தேன் ரூம்ல அடிக்க டி அடிக்கடி கட் ஆகிட்டே இருக்கு திமுக வரப்ப்ப எல்லாம் கரண்ட் கதட்டுப்பாடு வரும் இயற்கையா இருக்குது நிர்வாகத்தை பார்த்தா தானே யாரும் பாக்கலை . இப்படிப்பட்ட அரசாங்கம் தேவையா?, ஆடு நனைந்தால் ஓநாய் அழுவுகிறதான் அப்படி நாங்க யாருடனும் கூட்டணி வைப்போம் எங்களுடைய விருப்பம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த உடனே திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.
இதையும் படிங்க: முடிச்சு விட்டாய்ங்க.. அதிமுகவை சீரழிக்கவே பாஜகவோடு கூட்டணி..! Ex எம்.பி அன்வர் ராஜா குற்றச்சாட்டு..!