• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஈஷா அறக்கட்டளைக் கட்டிய தகனமேடை.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

    கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்க இறுதி அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Rahamath Fri, 21 Mar 2025 18:16:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    esha-trust-electric-cemetry-chennai-high-court

    கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, நீர்நிலைகள் பகுதியில் இந்த தகன மேடை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை  அகற்ற உத்தரவிட வேண்டும் என  இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

    இதே போல் அதேபகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகள் முருகம்மாள் உள்ளிட்டோரும் தகன மேடை அமைக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். 

    Chennai High Court

    செம்மேட்டைச்சேர்ந்த சிவஞானன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2024 ம்ஆண்டு ஈஷா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவின்போது அருகில் உள்ள தனது தோட்டத்திற்குள் கழிவு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். 

    இதையும் படிங்க: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா..! போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை மாநகரம்.!

    ஈஷா  யோக மையத்திற்கு எதிராக தொடரப்பட்ட இந்த  வழக்குகள்  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் , மற்றும் ராஜசேகர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. 

    அப்போது பஞ்சாயத்து உரிமம் பெற்று  தகன மேடை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தகன மேடை கட்டி முடிக்கப்பட்ட போதும், செயல்பாட்டில் இல்லை எனவும், செயல்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி கோரியுள்ளதாகவும், இதே போல் பல இடங்களில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ஈஷா அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Chennai High Court

    அப்போது மனுதாரர்கள் சார்பில், மற்ற இடங்களில் ஏற்கனவே உள்ள தகன மேடைகளை பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் இங்கு அவர்களே கட்டி பராமரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் சார்பில் கட்டப்படும் தகன மேடைகளை பராமரிப்பது தொடர்பாக ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

    மேலும் ஈஷா யோகா மையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள தகனமேடை தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழக அரசு, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அதிகாரி உள்ளிட்டோர் தரப்பில்  இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி இறுதி அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
     

    இதையும் படிங்க: மகா சிவராத்திரி விழாவில் எல்லா விதிகளும் பின்பற்றப்படுகின்றன.... நீதிமன்றத்தில் சான்றளித்த தமிழக அரசு..!!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share