• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல் முறையாக முழு இணைய வழி..! சுய விவர கணக்கெடுப்பு..! தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்..!!

    மக்கள் தொகை சுயவிவர கணக்கெடுப்பு தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Author By Nila Fri, 17 Jul 2026 15:36:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Governor rajendra prasad arlegar census

    இந்தியாவின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் பணியில் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் பணி தாமதமாகத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மக்களை பங்கேற்க வலியுறுத்தியுள்ளார். 

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக மற்ற மாநிலங்களைவிட சற்று தாமதமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கின. சுய விவரக் கணக்கெடுப்பு ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை மேற்கொள்ளப்படும். இந்தத் தகவலை ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.

    Governor arlegar

    ஆளுநர் அர்லேகர், “மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதை ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி, துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தானே சுய விவரப் பதிவு செய்யும் செயல்முறையை முன்னுதாரணமாகக் காட்டியும், பொதுமக்களை ஊக்குவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    இந்தக் கணக்கெடுப்பு நாட்டின் எதிர்காலத் திட்டமிடல், கொள்கை வகுப்பு, வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அடிப்படைத் தரவுகளை வழங்கும் முக்கியமான நிகழ்வாகும்.முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில், பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களது வீட்டு விவரங்கள், வசதிகள், சொத்துகள் உள்ளிட்ட 33 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். 

    இதையும் படிங்க: Reels-க்கு Check... ஊழலுக்கு DOT... அமைச்சர்களுக்கு ஷாக் கொடுத்த முதல்வர் விஜய்..!

    மேலும் படிங்க
    வைகோ ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்! கொதித்தெழுந்த மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இராசேந்திரன், செந்தில்செல்வன்!

    வைகோ ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்! கொதித்தெழுந்த மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இராசேந்திரன், செந்தில்செல்வன்!

    தமிழ்நாடு
    370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள்! ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி!

    370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள்! ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி!

    உலகம்
    குற்றாலத்தில் அசம்பாவிதம் நேர கூடாது! சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    குற்றாலத்தில் அசம்பாவிதம் நேர கூடாது! சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!

    கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

    போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share