• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் தொகையால் நடந்த விபரீதம்... மனைவி அக்கவுண்டில் லட்டு போல் விழுந்த ரூ.5000... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

    தமிழக அரசு வழங்கிய மகளிர் உரிமைத்தகையை செலவு செய்வதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குடும்பத் தலைவர்  குடும்பத்தையே பரிதவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Thu, 19 Feb 2026 12:09:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Husband Commit suicide for Magalir urimai thogai issue

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகளிர் உரிமைத் தொகையை தமக்கு  தெரியாமல்  கணவர் செலவு செய்துவிட்டாதாக கோபத்தில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்ப வராததால் மன உளைச்சலில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லி புத்தூர் அருகே நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (32)-ராமு தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், 1வயதில் ஒரு மகளும் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த ஈஸ்வரனுக்கு  மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு வழங்கிய 5 ஆயிரம் ரூபாய்  மகளிர் உரிமை தொகையினை ஈஸ்வரன் தனது  மனைவி ராமுவுக்கு தெரியாமலேயே ஏ.டி.எம் மூலம் எடுத்து செலவு செய்துவிட்டதாக தெரிகிறது.

    இதையறியாமல் மனைவி ராமு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது வங்கி கணக்கில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் ஏற்கனவே எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமு கணவர் ஈஸ்வரனிடம் வாக்குவாததத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில்  மன உளைச்சலடைந்து தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கல்யாணிபுரத்தில் உள்ள  தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

    இதையும் படிங்க: புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரன் வீட்டில் இருந்த கத்தியால்  ஆங்காங்கே உடம்பில் கிளித்து காயப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மனைவியை போன் மூலம் அழைத்தும் அவர் வராததால் மன விரக்தியில் ஈஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து வந்த கூமாபட்டி காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு வழங்கிய மகளிர் உரிமைத்தகையை செலவு செய்வதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குடும்பத் தலைவர்  குடும்பத்தையே பரிதவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பெண்கள் ஓட்டுகளுக்கு குறி..!! மகளிர் உரிமை தொகையில் தான் ட்விஸ்ட்டே.!! திமுக மாஸ்டர் பிளான்..!!

    மேலும் படிங்க
    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    தமிழ்நாடு
    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    சினிமா
    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    இந்தியா
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share