• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..! CBI பயம் தான்... விஜயின் கரூர் பயணத்தை விமர்சித்த லியோனி..!

    முதல்வர் விஜயை ஐ.லியோனி விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Fri, 10 Jul 2026 17:49:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    I lioni cm vijay

    கரூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்திற்குப் பிறகு, முதல்வராக அவர் கரூருக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது. இந்த நிகழ்ச்சி உணர்ச்சிபூர்வமாகவும், அரசியல் முக்கியத்துவம் மிக்கதாகவும் அமைந்தது.

    சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.vஇந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    Cm vijay

    அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். கரூர் சம்பவம் நடந்த போது மக்களைவிட்டு ஓடிப்போய் பயந்து வீடியோ வெளியிட்டவர் என்று ஐ.லியோனி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: உங்க சோகத்தை தான் நாங்க பாத்தோமே..!! தளபதி கச்சேரி டான்ஸ் போட்டு கிழித்த திமுக..!!

    CBI வழக்கில் தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது, அம்மோனியா வாயுக்கசிவினால் 17 பேர் இறந்தவர்களை நேரில் கூட சென்று பார்க்காதவர் என்று தெரிவித்தார். இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்திக்க போகிறோம் என்ற பயத்தில் முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் நியாயத்தின் பக்கம் மக்கள் நின்று திமுகவை வை இடைத்தேர்தலில் வெற்றி பெறவைப்பார்கள் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: கரூரில் CM விஜய் மாஸ் மூவ்... 31 அரசு வேலைக்கான ஆணை..! பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி..!

    மேலும் படிங்க
    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    கிளாமர் போட்டோஷூட்டில் அசத்திய துஷாரா விஜயன்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய போட்டோஸ்..!

    சினிமா
    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    அரசியல் குடும்பத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி..!! துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆக ப்ரமோஷன்.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்..!

    அரசியல் குடும்பத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி..!! துரைமுருகன் வீட்டு சம்பந்தி ஆக ப்ரமோஷன்.. பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தாம்..!

    சினிமா
    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு?  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    உலகம்
    தாலிகட்டிய அடுத்தநொடியே புதுமனைவியை கடிக்க பாய்ந்த பிளாஸ்ட் வில்லன்..! அர்ஜுன் சிதம்பரம் என்னகாரியம் செய்திருக்கிறார் பாருங்க..!

    தாலிகட்டிய அடுத்தநொடியே புதுமனைவியை கடிக்க பாய்ந்த பிளாஸ்ட் வில்லன்..! அர்ஜுன் சிதம்பரம் என்னகாரியம் செய்திருக்கிறார் பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!

    உலகம்
    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு?  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    உலகம்
    இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

    இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

    உலகம்

    "எங்கள் நேரம் வரட்டும்... குறி வைத்து காத்திருக்கிறோம்!" - முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி சிவா எச்சரிக்கை!

    அரசியல்
    எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!

    எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share