• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    அமெரிக்காவில் அதிக அளவில் ஈரானிய வம்சாவளியினர் வசிக்கும் பகுதிகளில் கலிபோர்னியா முக்கியமானதாகும். குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் சுமார் 1.41 லட்சம் ஈரானிய வம்சாவளி அமெரிக்கர்கள் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Thu, 20 Aug 2026 13:27:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran-California-Map-Trump-Hormuz-Strait-US-Iran-Tensions

    ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் ‘மேப் போர்’ தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடத்துக்கு பதிலடியாக, ஈரான் தற்போது அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியாவை ஈரானின் பிராந்திய பகுதியாக சித்தரிக்கும் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

    மத்திய கிழக்கில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்லும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி ஏற்கனவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில், ஹார்முஸ் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அதில் ஹார்முஸ் பகுதி அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாக சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கும் அந்த பதிவை மறுபதிவு செய்தது.

    இதையும் படிங்க: ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்த வரைபடம் பகிரப்பட்டுள்ளது. அதில் கலிபோர்னியா மாகாணம் தனியாக நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டு, அது “இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய பிராந்திய பகுதி” என நகைச்சுவை கலந்த வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    california

    கலிபோர்னியாவை ஈரான் தேர்வு செய்ததற்கும் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் அதிக அளவில் ஈரானிய வம்சாவளியினர் வசிக்கும் பகுதிகளில் கலிபோர்னியா முக்கியமானதாகும். குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் சுமார் 1.41 லட்சம் ஈரானிய வம்சாவளி அமெரிக்கர்கள் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெஸ்ட்வுட் பகுதி, அங்கு கணிசமான அளவில் ஈரானியர்கள் வசிப்பதால் “தெஹ்ரான்கலெஸ்” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஈரானியர்களுக்கு இந்தப் பகுதி முக்கிய மையமாக மாறியது.

    இதனால் டிரம்பின் வரைபடத்துக்கு ஈரான் வெளியிட்டுள்ள இந்த ‘பதிலடி மேப்’ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பதற்றத்துக்கு மத்தியில், இரு நாடுகளின் இந்த சமூக வலைதள நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: ஹார்முஸ் அமெரிக்காவுக்கா? கலிபோர்னியா ஈரானுக்கா? டிரம்புக்கு அதிரடி பதிலடி!!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    அரசியல்
    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்தியாவையே மிரள வைக்கும் பிரம்மாண்டம்... “தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026” தொடங்கிவைத்த அமைச்சர் ஸ்ரீநாத்...!

    இந்தியாவையே மிரள வைக்கும் பிரம்மாண்டம்... “தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026” தொடங்கிவைத்த அமைச்சர் ஸ்ரீநாத்...!

    தமிழ்நாடு
    35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!

    35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!

    அரசியல்
    அரசு கேபிளை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமா? - தவெக அரசு செயலால் கேபிள் டி.வி. ஆப்ரேட்டரகள் அதிர்ச்சி..!

    அரசு கேபிளை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமா? - தவெக அரசு செயலால் கேபிள் டி.வி. ஆப்ரேட்டரகள் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share