• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. டெல்லி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    சென்னை தியாகராய நகரில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கனிமொழி எம்பி கலந்துக் கொண்டார்.
    Author By Nila Sat, 25 Jul 2026 13:19:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kanimozhi-mp-chennai-protest

    டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கிய நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், தமிழகமும் அதற்கு வலுவான ஆதரவைத் தெரிவித்து வருகிறது. 2026-ம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட பேப்பர் லீக் சர்ச்சை, மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவக் கல்வியில் நியாயமும் வெளிப்படைத்தன்மையும் இல்லை என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், டெல்லி போராட்டம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது

    சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஐ மாநில அலுவலகத்தில் நடைபெறும் போராட்டம் தமிழக எதிர்ப்பின் மையமாக மாறியுள்ளது. டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உண்ணாவிரதம், போராட்டங்களுக்கு ஆதரவாக இங்கு மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினசரி இங்கு திரண்டு, நீட் ஒழிப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா, டெல்லி போராட்டக்காரர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை ஆகியவற்றுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர். 

    chennai

    இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். மாணவர்களின் போராட்டத்திற்கு டெல்லிக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்திருந்த கனிமொழி தற்போது சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

    இதையும் படிங்க: மாணவர்கள் படிக்க சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு... பெங்களூரு, மும்பையுடன் போட்டி போடும் சென்னை!

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலைமை தான் தமிழகத்திலும் ஏற்பட்டு இருக்கிறது என குற்றம் சாட்டினார். கட்சி அலுவலகத்தில் மாணவர்கள் போராடும் நிலை தான் தமிழகத்தில் இருப்பதாக கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

    இதையும் படிங்க: விடிந்ததுமே குட்நியூஸ்...!! - சென்னை ட்ராபிக் இனி பாதியாக குறையப்போகுது... டெல்லியில் இருந்து பறந்த வந்த உத்தரவு...!

    மேலும் படிங்க
    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    அரசியல்
    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    அரசியல்
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share