• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 11:32:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kattumannarkovil Lawyer murder

    காட்டுமன்னார்கோவிலில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வழக்கறிஞரை  சரமாரி வெட்டி விட்டு தப்பி சென்ற  4 பேர் கொண்ட மர்ம கும்பல் போலீசார் தீவிர விசாரணை.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கக்கன் நகர் பகுதியை  சேர்ந்தவர் தங்க விக்ரமன் இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார், மேலும் மக்கள் நீதி மையக் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டவர்.

    இந்த நிலையில் இன்று காலை செட்டி தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார் அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    ரத்த வெள்ளத்தில் சரிந்த வழக்கறிஞர் தங்க விக்கிரமனை    அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது வழக்கறிஞரை மர்மக்கும்பல் வெட்டி சென்ற சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக வழக்கறிஞர் தங்க விக்ரமனுக்கு முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் கொலவெறி தாக்குதல் நடத்தியதா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், வழக்கறிஞரை சரமாரியாக வெட்டிய சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: சோழவந்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி... மரண பயத்தில் மதுரை மக்கள்... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!

    மேலும் படிங்க
    விஜய் அரசு அடுத்த தேர்தலிலும் வெல்லும்! மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி!

    விஜய் அரசு அடுத்த தேர்தலிலும் வெல்லும்! மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி!

    தமிழ்நாடு
     ஜாக்பாட்..!! கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு..! முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள்..! CM விஜய் பங்கேற்பு..!

    ஜாக்பாட்..!! கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு..! முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள்..! CM விஜய் பங்கேற்பு..!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த அன்பில் மகேஷ் வழக்கு.. “அலுவலகத்துக்குள் நுழைந்த 40 போலீசார்!” நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!!

    சூடுபிடித்த அன்பில் மகேஷ் வழக்கு.. “அலுவலகத்துக்குள் நுழைந்த 40 போலீசார்!” நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!!

    தமிழ்நாடு
    கைதிகள் தப்பியதன் எதிரொலி.! அதிரடி நடவடிக்கைகள்..! சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.!

    கைதிகள் தப்பியதன் எதிரொலி.! அதிரடி நடவடிக்கைகள்..! சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.!

    தமிழ்நாடு
    ஆடம்பரத்திற்காக கடன் வாங்காதீர்கள்: உலக சிக்கன நாளில் முதல்வர் விஜய் அட்வைஸ்!

    ஆடம்பரத்திற்காக கடன் வாங்காதீர்கள்: உலக சிக்கன நாளில் முதல்வர் விஜய் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் உடன் பேராசியர் கலையரசன் சந்திப்பு! கைது சர்ச்சைக்கு வச்சாச்சு முற்றுப்புள்ளி!

    முதல்வர் விஜய் உடன் பேராசியர் கலையரசன் சந்திப்பு! கைது சர்ச்சைக்கு வச்சாச்சு முற்றுப்புள்ளி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share