• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆடம்பரத்திற்காக கடன் வாங்காதீர்கள்: உலக சிக்கன நாளில் முதல்வர் விஜய் அட்வைஸ்!

    உலக சிக்கன நாளையொட்டி சேமித்தது போக எஞ்சியதை செலவு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 29 Oct 2026 15:53:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    world-thrift-day-2026-tn-chief-minister-vijay-urges-cit

    சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் உலகச் சிக்கன நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பொதுமக்களுக்குத் தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் உலகச் சிக்கன நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    சிக்கனத்தின் அருமை குறித்துப் பெருமைமிகு அய்யன் திருவள்ளுவர்,

    ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

    இல்லாகித் தோன்றாக் கெடும்’

    என்ற குறளில், தன் வருமானத்தின் அளவை உணராமல் வரம்பின்றி வாழ்பவனுடைய வாழ்க்கையானது, எல்லா வளங்களும் இருப்பது போலத் தோன்றி முடிவில் எதுவுமில்லாமல் சிதைந்து கெட்டுவிடும் என்று மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: சமூகநீதி சாதிவாரி சர்வேக்கு அமைச்சரவை ஒப்புதல்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு!

    TN Chief Minister

    பொதுவாகச் செலவு செய்தது போக எஞ்சியதைச் சேமிக்காமல், முதலில் சேமிப்பை ஒதுக்கிவிட்டு, அதன்பிறகு எஞ்சிய தொகையை மட்டுமே செலவு செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். இன்று நாம் செய்யக்கூடிய சிறுசேமிப்புதான், எதிர்பாராத ஆபத்துக் காலங்களிலும் நெருக்கடி நேரங்களிலும் நமக்குப் பெரும் துணையாக நிற்கும். 'சிறுதுளி பெருவெள்ளம்' என்பதற்கிணங்க, நாம் அன்றாடம் சேமிக்கும் ஒவ்வொரு சிறிய தொகையும் நமது எதிர்காலத்தை ஒளிமயமாக்கும்.

    ஒவ்வொருவரும் தங்களின் நிதி நிலையைச் சரியாக அறிந்து, அதற்கு ஏற்றாற்போலத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும். மாறாக, ஆடம்பரத்திற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்வது தனிநபரையும் அவரது குடும்பத்தையும் மீளமுடியாத நிதி நெருக்கடியில் தள்ளிவிடும்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் மாதாந்திர வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தவறாமல் சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய அருகிலுள்ள அஞ்சலகங்களில் சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்கிடக் கேட்டுக்கொள்கிறேன். சேமிப்பின் மூலம் சிறப்பான வாழ்வுக்கு வழிவகுப்போம் என்று இந்த உலகச் சிக்கன நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசு மீது பாஜக தேசிய தலைமை விமர்சனம்!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்
    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (31-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணம் செய்வது நல்ல பலன் தரும்..!!

    இன்றைய ராசிபலன் (31-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணம் செய்வது நல்ல பலன் தரும்..!!

    ஜோதிடம்
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்
    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    இந்தியா
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share