• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    25 இடங்களை சுத்துப்போட்ட DVAC... கே.என்.நேருவுக்கு பெரும் நெருக்கடி... ரெய்டின் பகீர் பின்னணி...!

    பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கவும், பதவி உயர்வு அளிக்கவும் லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் கூறப்படுகிறது.
    Author By Amaravathi Thu, 29 Oct 2026 09:48:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kn-nehru-25-places-undet-dvac-raid

    கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை விரிவுபடுத்தியுள்ளனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.634 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை கே.என். நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த தூய்மைப் பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, தகுதியற்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கவும், பதவி உயர்வு அளிக்கவும் லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் கூறப்படுகிறது.

    அதேபோல், குடிநீர் வாரியம், பாதாளச் சாக்கடைத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

    இதையும் படிங்க: #BREAKING கே.என்.நேருவுக்கு இறங்கிய இடி... காலையிலேயே ரெய்டு... திருச்சி வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    இந்த வழக்கில் விசாரணை தொடங்கியதைத் தொடர்ந்து, தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், சோதனை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி கே.என். நேரு நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால், சோதனைக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்த நிலையில், தற்போது அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கெனவே 19 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மட்டுமின்றி, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கவும், தேவையான கூடுதல் இடங்களில் சோதனை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், வீடு பூட்டியிருந்ததால் ராமலிங்கத்தைத் தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர். அவர் வந்த பிறகு வீட்டைத் திறந்து சோதனையைத் தொடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், சென்னையில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 25 இடங்களில் நடைபெறும் இந்தச் சோதனை, விசாரணையின் அடிப்படையில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில் கிடைத்த ஆவணங்களைச் சரிபார்ப்பதுடன், கூடுதல் ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரிக்கும் நோக்கில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சோதனை முடிவடைந்த பிறகு, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ரூ.634 கோடி லஞ்சப் புகார்..! கே. என். நேரு மனு தள்ளுபடி..! புதிய நெருக்கடி..!!

    மேலும் படிங்க
    பெரும் நிம்மதி..! புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு அதிரடி விலை குறைப்பு..!! பெரிய மாற்றம்..!!

    பெரும் நிம்மதி..! புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு அதிரடி விலை குறைப்பு..!! பெரிய மாற்றம்..!!

    இந்தியா
    பிராட்வே கோழி மார்க்கெட்டில் பிராணிகள் விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி அதிரடி!

    பிராட்வே கோழி மார்க்கெட்டில் பிராணிகள் விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி அதிரடி!

    தமிழ்நாடு
    தாண்டவம் ஆடிய அர்னாப்!! 4 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை! விரைவில் மத்திய குழு அனுப்ப முடிவு!

    தாண்டவம் ஆடிய அர்னாப்!! 4 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை! விரைவில் மத்திய குழு அனுப்ப முடிவு!

    அரசியல்
    கூகுள் மேப் தகவல்களை வைத்து பத்திரப் பதிவு செய்ய முடியுமா? தெளிவுபடுத்திய பதிவுத்துறை!

    கூகுள் மேப் தகவல்களை வைத்து பத்திரப் பதிவு செய்ய முடியுமா? தெளிவுபடுத்திய பதிவுத்துறை!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

    ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

    தமிழ்நாடு
    ரூ.3 கோடிக்கு தங்க நெக்லஸா? ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை! அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்!

    ரூ.3 கோடிக்கு தங்க நெக்லஸா? ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை! அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share