• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சீமான் ஒரு மடையன்... மணியரசன் ஆபத்தான அயோக்கியன்” - கோபத்தில் கொந்தளித்த கொளத்தூர் மணி! 

    கோவையில் நடைபெற்ற "தமிழீழமும் திராவிடர் இயக்கமும்" என்ற கருத்தரங்கில் பேசிய திவிக தலைவர் கொளத்தூர் மணி, “சீமான் ஒரு மடையன்” என பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
    Author By Amaravathi Fri, 31 Jan 2025 19:31:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kollathur mani Slams Seeman and Maniyarasan at covai meeting

    கோவையில் நடைபெற்ற "தமிழீழமும் திராவிடர் இயக்கமும்" என்ற கருத்தரங்கில் பேசிய திவிக தலைவர் கொளத்தூர் மணி, “சீமான் ஒரு மடையன்” என பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    தமிழ்நாடு தனிநாடு அரசியல் நீண்ட ஆண்டுகளாக நடந்து வருகிறது. வரலாறு தெரிந்தவர்களுக்கு பேசியாவது புரிய வைக்கலாம். கிளிகளுக்கு பேச கற்றுகொடுக்கலாம், குருவிகளுக்கு கற்றுகொடுக்க முடியுமா?.நீதிகட்சியில் பெரிய அறிஞர்கள் எல்லாம் இருந்தார்கள் சாதாரனமாக சொல்லிவிட முடியாது என்றார். சீமான் ஒரு மடையன், மணியரசன் என்பவர்  ஆபத்தான அயோக்கியன். சீமான் சினிமா இருந்தவர் அப்படி பேசுவார் நடிகர் என்றால் நடி, இயக்குநர் என்றால் படி என்பது போல என சகட்டுமேனிக்கு சாடினார்.  பெரியார் எங்கு பேசினார் தமிழர் காட்டு மிராண்டி என்று.  பார்பனர் சேர்ந்து  தமிழ் மாநாடு நடத்தினார்கள், அவர்கள் தங்களை  தமிழர்களாக நிறுவிக் கொள்வதற்கான முயற்சி. அப்போது தான் பெரியார் அவர்களை திராவிடன் என்று சொல்ல சொல்லி பேசினார். 

    Kollathur Mani

    விடுதலை புலிகள் இயக்கத்தின்  கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கம் குறித்து,  அவர்கள் எதிர்த்து போரடியவர்கள் புத்தகம் எழுதியுள்ளனர்.  புலிகள் போல கட்டுப்பாடான ஒழுக்கான படை உலகில் இல்லை. மது இல்லாத இராணுவ படை.தனிமனித ஒழுக்கம் இல்லாத இவர் தான் பிரபாகரன் பிள்ளையா?  எதற்காக பெரியார் அவருக்கு எதிரி?  எந்த வகையில் பெரியார், பிரபாகரன்  எதிரான சித்தனை கொண்டவர்கள்? இல்லையென்றாலும் அவ்வாறு நிறுத்த முயற்சிக்கிறார்கள். 

    இதையும் படிங்க: “கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுன” - சைலண்ட்டாக சீமான் ஜோலியை முடித்த பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு - நாதகவிற்கு அடுத்த ஆப்பு! 

    Kollathur Mani

    பெரியார் 1973ல் பேசிய கடைசி கூட்டத்தில் கூட  தமிழ்நாடு விடுதலை குறித்து பேசினார். பெரியார் பற்றி பேசுகிறீர்களே பெரியாரை படிக்கிறீர்களா என எச்.ராஜா விடம் கேட்ட போது பெரியாரை படிக்கவில்லை, மணியரசை படிக்கிறேன் என கூறினார். 

    இப்போது ஈழ தமிழர்களை ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். பைத்தியக்காரனுக்கு கல் ஊற்றிக் கொடுத்தது போல் பேசுகிறார். பிரபாகரனை தான்  அறிமுகபடுத்தினேன்  என கூறுகிறார். அதற்கு முன்னாடி யாருக்குமே தெரியாதா? கட்டுநாயக்க விமானத்தில் புலிகள் தாக்கியது. 30, 40 விமானம் அழிக்கப்பட்டது,  பொதுமக்கள் மரணம் இல்லாமல் நடந்த இச்சம்பவம், நியூயார்க் டைம்ஸ் எழுதினார்கள்,  சீமான் சொல்லி தான் எழுதினார்களா? 1994 ல் உலக நாடுகள் அவரை பேட்டி எடுத்தது என சரமாரியாக கேள்விகளை அடுக்கியுள்ளார். 

    இதையும் படிங்க: கரும்புலி என காட்டி ஏமாற்றி பணம் பறித்த சீமான் ஒரு மன நோயாளி..! கொந்தளிக்கும் கொளத்தூர் மணி..!

    மேலும் படிங்க
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இதற்காக நீங்கள் எனக்கு

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share