• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் புதிய தமிழகம் தெளிவாகவும், வலுவாகவும் உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 16 Feb 2026 19:30:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Krishnasamy Request to part of ADMK Assembly

    கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் :  தமிழக அரசால் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதை முன் கூட்டியே 5000 ரூபாய் 1.31 கோடி மகளிர் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியது. அரசின் பணத்தை வாரி வழங்குவது குறித்தும், மகளிர் உரிமை திட்டத்திற்கான நிதி பட்டியல் பிரிவு மக்களை மேம்படுத்த SC  சிறப்பு உட்கூறு திட்டத்தை பயன்படுத்தி இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. அப்படி இல்லை என்ற அறிக்கையை தமிழக அரசு கொடுத்து இருக்கின்றது. சில ஆதாரங்களை கொடுத்து இருக்கின்றேன். 2023  முதல் 26 வை சிறப்பு உட்கூறு நிதியில் இருந்துதான் மகளிர் உரிமை தொகை எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகின்றது.

    16 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த நிதியில் இருந்து மகளிர் உரிமை தொகைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வேறு கவர்ச்சி திட்டங்களுக்கு கொடுக்க கூடாது என விதி இருக்கின்றது. கடந்த காலங்களில் கலைஞர் டி.விக்கும் , உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கும் இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பயன்படுத்துவது தவறானது. கண்டனத்திறகுரியது. மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  இது குறித்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும்.  இதுகுறித்து நீதிமன்றம் செல்லும் திட்டமில்லை. ஊடகங்கள் முன்பு வைக்கின்றேன். தமிழக அரசு கடமையில் இருந்து தவறி இருக்கின்றது.
    தேர்தல் ஆணையத்தை கட்டாயம் அணுகுவோம். நீதிமன்றம் போக வேண்டிய சூழல் வந்தால் போவோம் என்றார்.  அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பேன்.

    தேர்தல் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது. 2026 சட்டமன்ற தேர்தலில்
    கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் புதிய தமிழகம் தெளிவாக,உறுதியாக,வலுவாக இருக்கின்றோம். கூட்டணி குறித்து  பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் கூட்டணியை கோவையில் இருந்ததால் அறிவிப்பேன். தவெக கூட்டத்திறகு பிற்பகல் 12 மணிக்கு அனுமதி கொடுத்தது தவறு. 12 மணிக்கு கூட்டம் நடத்தினால் sun stroke வரும். ஒரு மருத்துவராக  சொல்கின்றேன் என்றார். 

    இதையும் படிங்க: திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!

    இதையும் படிங்க: பாஜக தெருமுனை பிரச்சாரம் பிப்.17 முதல் தொடக்கம்: அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு!

    மேலும் படிங்க
    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

    தமிழ்நாடு
    மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!

    மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    தமிழ்நாடு
    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share