• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கிளாஸ்கோவில் இந்திய வரைபட சர்ச்சை! குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி!

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின்போது, இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பிரதமர் மோடி பாராட்டினார்.
    Author By Pandian Mon, 10 Aug 2026 13:09:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lovlina-Borgohain-India-Map-Row-Commonwealth-Games-PM-Modi-Praises-Boxer

    இந்திய வரைபடத்தில் அந்த தவறு... உடனே எதிர்த்த லவ்லினா! பிரதமர் மோடி பாராட்டு

    புதுடில்லி: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது, இந்தியாவின் வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததை கண்டித்து உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். நாட்டின் வரைபடம் தொடர்பான விஷயத்தில் அவர் காட்டிய விழிப்புணர்வு கவனம் பெற்றுள்ளது.

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த உணவகம் ஒன்றில் நாட்டின் வரைபடம் இடம்பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இடம்பெறாமல் இருந்ததை லவ்லினா கவனித்துள்ளார்.

    இதையடுத்து, வரைபடத்தில் உள்ள தவறை உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற லவ்லினா, அதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நாட்டின் வரைபடத்தை சரியாகக் குறிப்பிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 15க்கு டெல்லி ரெடி! பிரதமர் மோடி உரையாற்றும் செங்கோட்டையை சுற்றி தீவிர கண்காணிப்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு!

    லவ்லினாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, உணவக நிர்வாகம் தங்களது தவறை ஏற்றுக்கொண்டு வரைபடத்தை திருத்துவதாக தெரிவித்ததுடன், அதற்காக மன்னிப்பும் கேட்டதாக கூறப்படுகிறது.

    CommonwealthGames

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டினார். அப்போது லவ்லினாவிடம், உணவகத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நகைச்சுவையாக விசாரித்தார்.

    இதற்கு லவ்லினா, வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தபோது தவறாக இருந்த இந்திய வரைபடத்தை பார்த்ததாகவும், உடனடியாக தனது ஆட்சேபனையை தெரிவித்ததாகவும் கூறினார். அதன் பின்னர் உணவக நிர்வாகம் வரைபடத்தில் மாற்றம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    லவ்லினாவின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி பாராட்டினார். இந்திய வரைபடத்தில் இருந்த தவறை திருத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயல்பட்டது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சாதாரணமான ஒன்றல்ல என்றும், அது நீண்ட காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

    2026 காமன்வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா, போட்டியில் பதக்கம் வென்றதுடன், இந்திய வரைபடம் தொடர்பான தனது விழிப்புணர்வாலும் தற்போது கவனம் பெற்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பிரதமரின் பாராட்டு சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு திடீர் போன் செய்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்! இந்தியா–அமெரிக்க உறவில் புதிய நகர்வு!

    மேலும் படிங்க
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share