• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மத்திய கைலாஷ் டிராஃபிக்கிற்கு எண்டு கார்டு! ₹60 கோடி ‘எல்’ வடிவ மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!

    சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.
    Author By Thenmozhi Kumar Sun, 15 Feb 2026 09:56:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madhya Kailash L-Shape Flyover Opening Today! CM MK Stalin to inaugurate the bridge for public use

    சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ்காந்தி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் இந்த ‘எல்’ வடிவ மேம்பாலம் ₹60 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தென் சென்னையின் மிக முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றான மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். சுமார் ₹61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், சென்னை ஐடி காரிடார் (OMR) பயணிகளின் நீண்ட காலக் கனவை நனவாக்கியுள்ளது.

    மத்திய கைலாஷ் சந்திப்பு என்பது ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 11,000 வாகனங்கள் கடந்து செல்லும் மிகப்பரபரப்பான இடமாகும். குறிப்பாக, கிண்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பகுதியிலிருந்து ஓஎம்ஆர் (OMR) நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்தச் சந்திப்பில் நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டே, சர்தார் படேல் சாலையிலிருந்து நேரடியாக ஓஎம்ஆர் சாலைக்கு வாகனங்கள் தடையின்றிச் செல்ல இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: சென்னை வானில் வட்டமடித்த விமானம்! – 2 மணி நேர பரபரப்புக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்!

    அணுகு சாலை உட்பட 652 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலம் இருவழித்தட அகலம் கொண்டதாக இருந்தாலும், ஒருவழிப் போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது, சர்தார் படேல் சாலையிலிருந்து ஓஎம்ஆர் நோக்கிச் செல்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். வளைவுப் பகுதியில் வாகனங்கள் சிரமமின்றித் திரும்பும் வகையில் 'குறுக்கு வெட்டுச் சாய்வுடன்' (Super-elevation) வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வளைவில் செல்லும்போது விபத்துகளைத் தவிர்க்க 30 கி.மீ வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    சர்தார் படேல் சாலையிலிருந்து வருபவர்கள் சிக்னலில் நிற்காமல் நேரடியாக ஐடி காரிடாருக்குள் நுழையலாம்.
    சிக்னல் நேரம் குறைக்கப்படுவதால் அடையாறிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்ல முடியும்.  கிண்டியிலிருந்து அடையாறுக்கும், ஓஎம்ஆர்-லிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.

    இந்த பாலத்தால், அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் இனி தங்கு தடையின்றிச் செல்ல முடியும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!

    மேலும் படிங்க
    சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!

    சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!

    விளையாட்டு
    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    பிரதமர் மோடி தலைமையில் இந்தியா AI உச்சிமாநாடு 2026: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்!

    இந்தியா
    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

    அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

    திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!

    “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share