• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இப்ப என்ன செய்யுறது?” விழிபிதுங்கி நிற்கும் பாஜக, அதிமுக - விளாசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்! 

    மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் வேண்டாம் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
    Author By Amaravathi Thu, 16 Jan 2025 18:41:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-mp-su-venkatesan-teased-aiadmk-and-annamalai-for-the-protest-announcement

    மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் வேண்டாம் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். உடனடியாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொந்தளித்த அதிமுகவும், பாஜகவும் தமிழக அரசைக் கண்டித்து மாற்றி, மாற்றி போராட்டங்களை அறிவித்துள்ளது. 

    ADMK

    ஆனால் 5 நாட்களுக்குப் பிறகு ரயில்வேதுறை வெளியிட்ட அறிக்கையில், “
    மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் குறித்து கேட்ட கேள்வி அதிக சத்தம் காரணமாக தூத்துக்குடி என்பது தனுஷ்கோடி என புரிந்து கொள்ளப்பட்டதால், நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக ராமேசுவரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மருத்துவமனையில் மதுரை எம்.பி... சு.வெங்கடேசனுக்கு என்ன ஆச்சு!

    ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதால், தவறாக தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான நில ஆர்ஜிதப் பிரச்சினையும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. 

    ADMK

    தற்போது போராட்டத்தை அறிவித்துவிட்டு, யாருக்கு எதிராக அதை நடத்துவது எனத் தெரியாமல் பாஜகவும், அதிமுகவும் விழி பிதுங்கி நிற்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார். 

    மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"மதுரை - தூத்துக்குடி ரயில் ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று 
     என்று தெரிவித்ததாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் விஷ்ணு தெரிவித்திருந்தார்.அது தவறான செய்தி என்று பேட்டி கொடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.ஆனால் அதற்கு பதிலளிக்காமல் 5 நாட்களுக்கு இந்த செய்திக்கு உயிர் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

    ADMK

    ரயில்வே துறை தமிழ்நாட்டை முழுமையாக வஞ்சிக்கிறது மதுரை - தூத்துக்குடி புதிய வழித்தடத்தின் நிலைமை குறித்து கடந்த 6 ஆண்டுகளில் 5 முறை நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக எழுப்பி வருகிறேன்.

    ஒன்றிய அரசு அதற்கான நிதியை வழங்குவதில்  தாமதித்து கொண்டிருக்கின்றது. வருகிற பட்ஜெட்டிலாவது முழுமையான நிதியை வழங்க வேண்டும்.மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம் கொடுத்தவுடன் பாஜக, அதிமுக போராட்டம் அறிவிக்கின்றது.

    ADMK

    ரயில்வே துறை  எப்படி இயங்குகின்றது என்ற புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசை குற்றம் சொல்ல வேண்டும் என்ற ஒரு அரசியலில் மட்டுமே அணுகப்படுகின்றதே தவிர உண்மையான தமிழ்நாட்டுக்கு அணுக்கப்படுகின்ற அநீதிக்கு எதிரான கோபமாக பிரதிபலிக்கவில்லை.பாஜக , அதிமுக  அறிவித்த போராட்டங்கள்  என்ன செய்வது என்று தெரியாமல் இன்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    டங்ஸ்டன் திட்டத்திற்கு அண்ணாமலை முதலில் ஆதரவாக பேசினார்.  மத்திய அமைச்சர் முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று எங்களிடம் தெரிவித்திருந்தார்.மேலூர் மக்கள் இன்று ஒன்று கூடி ஊர்வலமாக வந்த பிறகு ஒன்றிய அரசுக்கு ஒரு பயம் வந்திருக்கின்றது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராடங்கள் தொடரும்" என்றார்.
     
    இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக‌.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?

    மேலும் படிங்க
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    தமிழ்நாடு
    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share