• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உ.பியில் மகா கும்பமேளா இன்று தொடங்கியது: லட்சக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடினர்...

    12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்துக்களின் பாரம்பரிய பண்டிகையான மகா கும்பமேளா உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் இன்று தொடங்கியது.
    Author By Pothyraj Mon, 13 Jan 2025 11:20:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maha Kumbh Mela begins today in UP: Lakhs of devotees take holy dip

    முதல்நாளான இன்றே லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்து கங்கை, யமுனை, சரஸ்வதி நிதியில் “சனி ஸ்நானம்” அல்லது பவுஸ் பவுர்ணமி எனும் புனித நீராடினர். இன்று(ஜனவரி13) தொடங்கியுள்ள மகா கும்பமேளா பிப்ரவரி 26ம் தேதிவரை நடக்கிறது.  இந்த கும்பமேளாவில் மொத்தம் 45 கோடி மக்கள் வந்து புனித நீராடுவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் நகரில் 40 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. 1.50 லட்சம் குடில்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் சமையல் கூடங்கள் உருவாக்கப்பட்டு, பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் நடக்கிறது. 
    மகா கும்பமேளாவுக்காக 4.50 லட்சம் புதிய மின் இணைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, 98 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பாதுகாப்புக்காக 40 ஆயிரம் போலீஸார், தன்னார்வலர்கள், துணை ராணுவப்படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

    devotion
    இது தவிர கண்காணிப்பு கேமிரா, ட்ரோன்கள், ஏஐ பயன்படுத்தி கண்காணிப்பு செய்யும் கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பமேளாவுக்குள் வரும் பக்தர்கள், அவர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பிரயாக்ராஜ் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள், நகரங்களை இணைக்கும் பகுதிகள் அனைத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    devotion
    மகா கும்பமேளாவுக்காக தற்காலிகமாக 55 தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 45 ஆயிரம் போலீஸார் கும்பமேளா முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்து மதத்தில் உள்ள 13 அகாராக்களும் பல்வேறு இடங்களில் இருந்து வந்து இந்த கும்பமேளாவில் பங்கேற்கிறார்கள். இன்று பவுர்ணமி, நாளை மகர சங்கிராந்தி பண்டிகை என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரில் புனித நீராட குவிவார்கள். இதை சமாளிக்கும் பொருட்டு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல்வேறு வசதிகள், போக்குவரத்து மாற்றங்களை போலீஸார், நகர நிர்வாகம் செய்துள்ளது.

    இதையும் படிங்க: ‘கும்பமேளாவை போர்க்களமாக மாற்றுவோம்’: காலிஸ்தான் தீவிரவாதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை

    devotion
    கும்பமேளாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்த தனியாக வாகன நிறுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் ஒரு வழிப்பாதை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
    சங்கம் மேளாவுக்கு வரும் பக்தர்கள் ஜவஹர்லால் நேரு மார்க் வழியாக வந்து, திரிவேணி மார்க் வழியாக வெளியேற வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    பக்தர்களின் பாதுகாப்புக்காக தேசிய பேரிடர் மீட்டுப்படையினர், உத்தரப்பிரதேசத்தின் நீர் வழி காவல்துறை ஆகியவை போதுமான அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இந்த கும்பமேளா நடக்கிறது இதன் சிறப்பாகும்.  முதல்நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து நிதிகளில் புனித நீராடினர். பக்தர்கள் வசதிக்காக உத்தரப்பிரதேச அரசு, நகர நிர்வாகம், போலீஸார் செய்த ஏற்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: ‘சனாதனத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிமும் கும்பமேளாவுக்கு வரலாம்’: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு...

    மேலும் படிங்க
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share