• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்... தேவேந்திர பட்னாவிஸ் தரமான பதிலடி!!

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Raja Tue, 10 Jun 2025 21:47:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    maharashtra cm devendra padnavis has clarified rahul gandhi's allegations regarding the maharashtra assembly elections

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் தான் பாஜக வென்றதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும் இதுக்குறித்து ராகுல் காந்தி கட்டுரை ஒன்றையும் எழுதினார். அதில் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழு அமைத்தல்..மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தது, வாக்குப்பதிவை அதிகரித்தது, பாஜக வெற்றி பெற வேண்டிய இடத்தில் போலி வாக்குகளை சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தேர்தலில் பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என்பதற்காக ‛மேட்ச் பிக்சிங்' நடந்ததாகவும், பீகார் சட்டசபை தேர்தலிலும் இது தொடரும் எனவும் கூறினார்.

    devendra padnavis

    இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில், 2023ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டபோது, அப்போதைய மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன. வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்வது தவறு. மேலும், இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று எத்தனை கமிஷன்கள் அமைக்கப்பட்டன என்கிற விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். 4.1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது உண்மைதான்.

    இதையும் படிங்க: கோவை, நீலகிரிக்கு அதீத கனமழை எச்சரிக்கை! அவசியமின்றி வெளியே போகாதீங்க மக்களே!

    devendra padnavis

    அதே நேரத்தில் 18 வயது நிரம்பிய 2.6 கோடி இளைஞர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இதற்கு முன்பு 2004-09 காலகட்டத்தில் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு என்பது 10% ஆகவும், 2009-14 காலகட்டத்தில் 7.5% ஆகவும், 2014-19 காலகட்டத்தில் 6.3% ஆகவும் இருந்தது. எனவே, இந்த எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் தவறாக செயல்படுகிறது என்று சொல்வது சரியல்ல. 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றாலும், அது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. கம்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது உண்மைதான்.

    devendra padnavis

    ஆனாலும் முந்தைய தேர்தல்களில் பதிவான வாக்குகளை வைத்து பார்க்கும்போது இது வழக்கமான அதிகரிப்புதான். அரசின் திட்டங்கள் மற்றும் பிற காரணங்களாலும் அதிக வாக்குகள் பதிவாகி இருக்க வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிவுகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் தேர்தல் நியாயமாகவே நடந்தது என்பது உறுதியாகி உள்ளது. ஒரு சில இடங்களில் புகார்கள் வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், 2024 தேர்தலில் இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இவ்வளவு மோசமாகிட்டியே..! பாகிஸ்தான் ஜிடிபியை (GDP) ‘ஓவர்டேக்’ செய்யும் தமிழகம்..!

    மேலும் படிங்க
    விஜய் - சங்கீதா விவகாரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    விஜய் - சங்கீதா விவகாரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    அரசியல்
    அதிரும் அரசியல் களம்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... அதிமுகவில் அடுத்த இடி...!

    அதிரும் அரசியல் களம்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... அதிமுகவில் அடுத்த இடி...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    விஜய் - சங்கீதா விவகாரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    விஜய் - சங்கீதா விவகாரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    அரசியல்
    அதிரும் அரசியல் களம்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... அதிமுகவில் அடுத்த இடி...!

    அதிரும் அரசியல் களம்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... அதிமுகவில் அடுத்த இடி...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share