• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக - பாஜக ரகசிய கூட்டா? - மம்தா பானர்ஜி தலையில் விழுந்த குட்டு... விடிந்ததுமே வெளியானது பரபரப்பு அறிவிப்பு...!

    மம்தா பானர்ஜியின் பேச்சு தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக தற்போது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Wed, 08 Apr 2026 11:00:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mamata Banerjee's allegation against TN CM Stalin

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது. 

    தமிழ்நாட்டுடன் சேர்த்து மேற்குவங்க மாநிலத்திற்கும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், நாடியா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மேற்குவங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவிற்கு ரகசிய உடன்பாடு உள்ளதாகவும், அதன் காரணமாகவே மேற்கு வங்கத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பார்வையாளர்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும் மத்தா குற்றம் சாட்டினர். 

    இதற்கு பதிலாக மேற்கு வங்கத்தில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை பாஜக நியமித்திருப்பதாகவும் இந்த தேர்தல் முடிந்ததும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்தியா கூட்டணியில் திமுக இருக்கும் நிலையிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சிறந்த நட்புறவை பராமரித்து வரும் நிலையில், மமதா பேனர்ஜி இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது தமிழ்நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    பாஜகவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியமான நேரத்தில், பானர்ஜி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டி, அவரது கருத்துக்களை “மிகவும் பொறுப்பற்றவை மற்றும் கண்டிக்கத்தக்கவை” என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியிருந்தார். 

    மேற்கு வங்கத்திலிருந்து பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பப்படுவது, மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பணிகளைப் பாதிப்பதாகக் கண்டனம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 500 அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. மற்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சிலரே மாற்றப்பட்டுள்ளனர். இத்தகைய அதிகாரிகள் இடமாற்றங்கள் மாநிலத்தின் முன்னேற்றப் பணிகளுக்குப் பெரிய தடையாக உள்ளதாக மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார். 

    இந்நிலையில் மம்தா பானர்ஜியின் பேச்சு தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக தற்போது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நினைத்ததை செய்ய முடியல..! பரப்புரையில் PTR பழனிவேல் தியாகராஜன் வருத்தம்..!!

    மேலும் படிங்க
    தஞ்சையில் 4ம் கட்ட சுற்றுப்பயணம்!!  முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!! திமுக உற்சாகம்!

    தஞ்சையில் 4ம் கட்ட சுற்றுப்பயணம்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!! திமுக உற்சாகம்!

    அரசியல்
    மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!

    மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!

    அரசியல்

    'எல்.ஐ.கே' புரமோஷன் விழாவை.. சூர்யாவின் 'கருப்பு' பட விழாவாக மாற்றிய ஆர்.ஜே.பாலாஜி..! மாஸாக கொடுத்த small அப்டேட்..!

    சினிமா
    மேற்குவங்க தேர்தல் விறுவிறு!  பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு!!

    மேற்குவங்க தேர்தல் விறுவிறு! பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு!!

    அரசியல்
    since 1998.. கேஜிஎப் பாணியில் இறங்கிய நடிகை பூமிகா..! இன்றைய தலைமுறைக்காக வெளியான அன்றைய அழகியின் கிளிக்ஸ்..!

    since 1998.. கேஜிஎப் பாணியில் இறங்கிய நடிகை பூமிகா..! இன்றைய தலைமுறைக்காக வெளியான அன்றைய அழகியின் கிளிக்ஸ்..!

    சினிமா
    புதுச்சேரியில் நாளை சட்டசபை தேர்தல்..!! வேகமெடுக்கும் பணிகள்..!! அரசு, தனியார் கல்லூரிகளுக்கு 3 நாள் லீவு..!!

    புதுச்சேரியில் நாளை சட்டசபை தேர்தல்..!! வேகமெடுக்கும் பணிகள்..!! அரசு, தனியார் கல்லூரிகளுக்கு 3 நாள் லீவு..!!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சையில் 4ம் கட்ட சுற்றுப்பயணம்!!  முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!! திமுக உற்சாகம்!

    தஞ்சையில் 4ம் கட்ட சுற்றுப்பயணம்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!! திமுக உற்சாகம்!

    அரசியல்
    மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!

    மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!

    அரசியல்
    மேற்குவங்க தேர்தல் விறுவிறு!  பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு!!

    மேற்குவங்க தேர்தல் விறுவிறு! பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு!!

    அரசியல்
    புதுச்சேரியில் நாளை சட்டசபை தேர்தல்..!! வேகமெடுக்கும் பணிகள்..!! அரசு, தனியார் கல்லூரிகளுக்கு 3 நாள் லீவு..!!

    புதுச்சேரியில் நாளை சட்டசபை தேர்தல்..!! வேகமெடுக்கும் பணிகள்..!! அரசு, தனியார் கல்லூரிகளுக்கு 3 நாள் லீவு..!!

    இந்தியா
    போர் பதற்றம் தொடர்ந்தாலும் ரெப்போ வட்டியில் மாற்றமில்லை!! 5.25% தொடரும் என ரிசர்வ் பேங்க் கவர்னர் அறிவிப்பு!

    போர் பதற்றம் தொடர்ந்தாலும் ரெப்போ வட்டியில் மாற்றமில்லை!! 5.25% தொடரும் என ரிசர்வ் பேங்க் கவர்னர் அறிவிப்பு!

    இந்தியா
    அமைச்சர் மனைவிகளில் யாருக்கு சொத்து அதிகம்?!! வெளியானது டாப் 10 பட்டியல்!

    அமைச்சர் மனைவிகளில் யாருக்கு சொத்து அதிகம்?!! வெளியானது டாப் 10 பட்டியல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share