• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிக்கிட்டான் பயங்கரவாதி மசூத் அசார்.. தட்டித் தூக்க காத்திருக்கும் உளவுத்துறை!!

    பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு டையவர். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர்.
    Author By Pandian Mon, 21 Jul 2025 14:16:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    masood azhar seen in pok 1000 km away from bahawalpur bastion intel

    இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பயங்கரவாதி மசூத் அசாரைப் பிடிக்க இந்திய உளவுத்துறை தீவிரமா தயாராகி இருக்குனு ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கு. ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்போட தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானோட பஹவல்பூர் பகுதியில் பதுங்கி இருக்கறதா இந்திய உளவுத்துறை கண்டுபிடிச்சிருக்கு. இந்த தகவலை வெச்சு, இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) அவரை கைது பண்ண திட்டமிடுதுனு வெளியான தகவல் இந்தியா-பாகிஸ்தான் உறவுல புது சர்ச்சையை கிளப்பியிருக்கு.

    மசூத் அசார், 1968-ல பாகிஸ்தான்ல உள்ள பஹவல்பூர்ல பிறந்தவர். இவர் 1994-ல இந்தியாவுல ஜம்மு-காஷ்மீர்ல பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கைது ஆனவர். ஆனா, 1999-ல இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் (IC 814) கடத்தப்பட்ட சம்பவத்துல, 155 பயணிகளை மீட்கறதுக்கு பேரமா இவரை விடுதலை பண்ண வேண்டியதாப் போச்சு. விடுதலை ஆன பிறகு, 2000-ல இவர் ஜெய்ஷ்-இ-முகமதுனு ஒரு பயங்கரவாத அமைப்பை ஆரம்பிச்சார்.

    இந்த அமைப்பு, 2001-ல இந்திய பாராளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தள தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல கொடூரமான தாக்குதல்களுக்கு காரணமா இருக்கு. இதனால, 2019-ல ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இவரை உலகளாவிய பயங்கரவாதியா அறிவிச்சது.

    இதையும் படிங்க: யாரோடது அந்த 5 விமானம்? வாய் விட்ட ட்ரம்ப்.. மாட்டிக்கிட்டு முழிக்கும் பாஜக!!

    இந்திய உளவுத்துறை

    இப்போ, இந்திய உளவுத்துறை, மசூத் அசார் பாகிஸ்தானோட பஹவல்பூர்ல, ஜமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா என்ற இடத்துல பதுங்கி இருக்கறதா உறுதி பண்ணியிருக்கு. இந்த இடம், JeM-ஓட முக்கிய பயிற்சி மையமா இருக்கு, அங்க 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயங்கரவாத பயிற்சியும், தீவிரவாத பிரச்சாரமும் நடக்குது.

    மே 2025-ல இந்தியா நடத்தின “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல்ல, இந்த மையத்தை குறிவெச்சு 24 மிஸைல்கள் மூலமா தாக்கப்பட்டு, அசாரோட 10 குடும்ப உறுப்பினர்கள், 4 நெருங்கிய உதவியாளர்கள் கொல்லப்பட்டாங்க. ஆனா, அசார் தப்பிச்சு, இப்போ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ல (PoK) இருக்கறதா இந்திய உளவுத்தறையோட சமீபத்திய தகவல்கள் சொல்லுது.

    இந்திய உள்துறை அமைச்சகம், பாகிஸ்தானை “அசாரை ஒப்படைங்க, இல்லேனா கடும் நடவடிக்கை எடுப்போம்”னு மிரட்டியிருக்கு. ஆனா, பாகிஸ்தான், “அசார் எங்க இருக்காருனு எங்களுக்கு தெரியாது, ஒருவேளை ஆப்கானிஸ்தான்ல இருக்கலாம்”னு சொல்லி கையை விரிச்சிருக்கு. இந்தியா இதை “பாகிஸ்தானோட இரட்டை வேடம்”னு கடுமையா விமர்சிச்சு, அசாரை கைது பண்ண சர்வதேச அழுத்தத்தை கொண்டு வரணும்னு திட்டமிடுது.

    ஆனா, இந்த தகவல்களை இன்னும் முழுமையா உறுதிப்படுத்த முடியல. இந்தியா, இன்டர்போல் மூலமா புது ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ கேட்டிருக்கு, மேலும் பாகிஸ்தான் மீது FATF (Financial Action Task Force) அழுத்தத்தை அதிகரிக்க சொல்லி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கோரிக்கை வைச்சிருக்கு. இந்த சம்பவம், இந்தியா-பாகிஸ்தான் உறவுல புது பதற்றத்தை உருவாக்கியிருக்கு. அசாரை பிடிக்க இந்தியா என்ன மாஸ்டர் பிளான் போடுதுனு பார்க்க, உலகமே காத்திருக்கு!

    இதையும் படிங்க: பிரம்மபுத்திராவில் அணை கட்டும் சீனா!! துவங்கியது கட்டுமானப்பணி.. இந்தியாவிற்கு காத்திருக்கும் பேராபத்து..

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    உலகம்
    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் (03-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (03-11-2025)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டி... இந்திய அணி அபார வெற்றி...!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டி... இந்திய அணி அபார வெற்றி...!

    விளையாட்டு
    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    ஆப்கானிஸ்தானை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்த கட்டிடங்கள்..!! பறிபோன 4 உயிர்..!!

    உலகம்
    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

    கிரிக்கெட்
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

    இந்தியா
    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    பயமில்லை பதட்டமில்லை! தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கு... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

    தமிழ்நாடு
    சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!

    சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!

    தமிழ்நாடு
    அனைத்து கட்சி கூட்டமா?... நல்லா திசை திருப்புரீங்களே! முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்...!

    அனைத்து கட்சி கூட்டமா?... நல்லா திசை திருப்புரீங்களே! முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share