• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    சென்னையில் இன்று நடந்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் வரவில்லை. தான் மதிமுகவில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 26 Jun 2026 13:57:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK MLA Senthil Selvan Quits Party, Skips High Level Meeting Over DMK Alliance Row

    சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் வரவில்லை. கூட்டத்துக்குப் பிறகு அவர் தனது ஆதரவாளர்களுடன் பேசியபோது, “நான் மதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்” என அதிரடியாக அறிவித்தார். இந்த சம்பவம் மதிமுகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நாளை (ஜூன் 27) அண்ணா நகரில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் மற்றும் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து இன்றைய கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது. 

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் மதிமுக தலைமை, விரைவில் அந்தக் கட்சியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற இரு எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என தலைமை வற்புறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்! கையை பிசையும் வைகோ! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டத்தில் பரபரப்பு!

    DMKAlliance

    ஒரு எம்எல்ஏ இந்த முடிவை ஏற்றுக் கொண்ட நிலையில், செந்தில் செல்வன் மட்டும் ராஜினாமாவுக்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன. இதனாலேயே அவர் இன்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தை புறக்கணித்தார் எனக் கூறப்படுகிறது. 

    மதிமுகவில் இந்த உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் செல்வனின் விலகல் அறிவிப்பு மதிமுகவின் உள் நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. 

    வைகோ தலைமையிலான மதிமுக தற்போது முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. தவெகவுடன் இணைவதா அல்லது தி.மு.க. உடன் தொடர்வதா என்பது குறித்த முடிவு நாளை தெரியவரும். செந்தில் செல்வனின் நடவடிக்கை மதிமுகவுக்குள் புதிய பிளவை உருவாக்குமா என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? திமுகவா? தவெகவா? குழப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!

    மேலும் படிங்க
    “சி.எம். இதை செய்ய வேண்டிய அவசியமே இல்ல...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு...!

    “சி.எம். இதை செய்ய வேண்டிய அவசியமே இல்ல...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!

    அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!

    அரசியல்
    அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்! அதிமுகவில் புது ப்ளான்! மாஜிக்களுக்கு மீண்டும் பதவி!

    அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்! அதிமுகவில் புது ப்ளான்! மாஜிக்களுக்கு மீண்டும் பதவி!

    அரசியல்
    பார்ட்டி ஃபன்ட்!! சவால்விட்ட உதயநிதி ஸ்டாலின்!! ஆதாரங்களை அலசும் முதல்வர் விஜய்! திமுகவுக்கு கிலி!

    பார்ட்டி ஃபன்ட்!! சவால்விட்ட உதயநிதி ஸ்டாலின்!! ஆதாரங்களை அலசும் முதல்வர் விஜய்! திமுகவுக்கு கிலி!

    அரசியல்
    வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை..? கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு..! கண்ணகி நகரில் அதிர்ச்சி..!

    வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை..? கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு..! கண்ணகி நகரில் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!! மேகதாது அணை விவகாரம்! தவெக புது ரூட்!!

    கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!! மேகதாது அணை விவகாரம்! தவெக புது ரூட்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share