• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே அடிதூள் அறிவிப்பு... விவசாயிகளுக்காக சொன்னதை செய்து காட்டிய விஜய்...!

    மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு தற்போது அந்த அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 19 Sep 2026 07:26:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Melma SIPCOT Project

    மேல்மா சிப்காட் விவகாரத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் 3-ஆம் கட்ட தொழிற்பூங்கா அமைப்பதற்காக, மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சுமார் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், 2026 செப்டம்பர் 1ஆம் தேதி வெளியான தமிழ்நாடு அரசிதழில், மேல்மா கிராமத்தில் அலகு 1, பிளாக் 2-ல் உள்ள 22.16 ஹெக்டேர் நிலங்களை சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா நிலை-3க்காக கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

    இதையும் படிங்க: முதலமைச்சர் தொகுதியில் இப்படியா?... கொதித்தெழுந்த பெரம்பூர் மக்கள்... நடுரோட்டில் ஆவேசம்...!

    இந்த அறிவிக்கை வெளியானதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதனை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் 22.16 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    முன்னதாக, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.

    மேலும், 2025 ஜூலையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேல்மா பகுதியில் நிலக் கையகப்படுத்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது விவாதத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு தற்போது அந்த அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!

    மேலும் படிங்க
    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

    ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    தமிழ்நாடு
    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    உலகம்
    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share