• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பை விமர்சிக்கும் காங்.,! பாராட்டும் சசிதரூர்! மீண்டும் புகைச்சல்!

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்தது குறித்து காங்கிரஸ் விமர்சித்த நிலையில், அதற்கு நேர்மாறாக சசிதரூர் பேட்டி கொடுத்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி கடுப்பில் உள்ளது.
    Author By Pandian Sat, 20 Jun 2026 15:45:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modi-trump-meeting-shashi-tharoor-remarks-create-buzz-in-congress

    ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    மோடி - டிரம்ப் சந்திப்பின் போது, ஓமன் வளைகுடா பகுதியில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்தியாவின் கவலைகளை பிரதமர் முன்வைக்கவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவிடம் விளக்கம் மற்றும் பொறுப்புணர்வு கோரியிருக்க வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

    ஆனால், இதற்கு மாறாக கருத்து தெரிவித்த சசி தரூர், இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார். பொதுமக்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் போரின் இலக்காக மாறக்கூடாது என்பதே முக்கியமான செய்தி என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    BJP

    மேலும், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்க்க மாற்று வழிகளை நாட வேண்டும் தவிர, அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் சசி தரூர் தெரிவித்தார்.

    சசி தரூர் பிரதமர் மோடி அல்லது மத்திய அரசின் சில நடவடிக்கைகளை பாராட்டி பேசுவது இது முதல் முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தேசிய மற்றும் வெளிநாட்டு கொள்கை விவகாரங்களில் அவர் எடுத்துள்ள நிலைப்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

    இதற்கிடையில், சசி தரூரின் கருத்தை வரவேற்றுள்ள பாஜக, தேசிய நலன் தொடர்பான விஷயங்களில் பிரதமர் மோடியின் அணுகுமுறைக்கு எதிர்க்கட்சிகளுக்குள்ளும் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது. பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் நலனை முன்னிறுத்தும் விவகாரங்களில் அரசியல் வேறுபாடுகளை தாண்டி அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மோடி - டிரம்ப் சந்திப்பை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், சசி தரூரின் கருத்து தேசிய அரசியலில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
     
    இதையும் படிங்க: சப்தமில்லாமல் மோடி நிகழ்த்திய மற்றொரு சாதனை! முதல்வர் முதல் பிரதமர் வரை! முதலிடத்தில் தொடரும் மோடி!

    மேலும் படிங்க
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு
    திரைத் துறை பயிற்சி ... ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை..! கனிமொழி தாக்கு..!

    திரைத் துறை பயிற்சி ... ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை..! கனிமொழி தாக்கு..!

    தமிழ்நாடு
    முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ஊதிய பற்றாக்குறை... பதில் அளிக்காமல் நழுவிச் சென்ற தவெக அமைச்சர்...!

    முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ஊதிய பற்றாக்குறை... பதில் அளிக்காமல் நழுவிச் சென்ற தவெக அமைச்சர்...!

    தமிழ்நாடு
    வண்டலூர் பூங்கா HOUSEFULL..! முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக இலவச அனுமதி..!

    வண்டலூர் பூங்கா HOUSEFULL..! முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக இலவச அனுமதி..!

    தமிழ்நாடு
    உங்க பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுட்டு... திமுகவிற்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

    உங்க பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுட்டு... திமுகவிற்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

    தமிழ்நாடு
    மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!

    மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share