• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையன்.. தாய், மகனுக்கு கத்திக்குத்து.. குலைநடுங்கும் சம்பவம்..!

    குடியாத்தம் அருகே ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அலுவலர் வீட்டில் இரவு கொள்ளையடிக்க புகுந்த மர்ம நபரை தடுக்க முயன்ற தாய் மற்றும் மகனுக்கு கத்தி குத்து அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Tue, 01 Apr 2025 18:00:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mother-and-son-stabbed-in-gudiyatham

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அலுவலர் செல்வராஜ் வசித்து வருகிறார். அவருடன் அவரது மனைவி விஜயகுமாரி இரண்டு மகன்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு செல்வராஜ் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் விஜயகுமாரியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை அறுக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது சட்டென கண் விழித்துக் கொண்ட விஜயகுமாரி, மர்ம நபரை கண்டு கூச்சலிட்டார்.

    Mother and son stabbed in Gudiyatham

    விஜயகுமாரியின் கூச்சலைக் கேட்டு உடன் அருகே உறங்கிக் கொண்டிருந்த மகன் கணேசன் எழுந்து தனது தந்தை தான் தடுமாறி கொண்டு இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அவரை பிடித்து நாற்காலையில் அமர வைத்துள்ளார். அப்போது கணேசனை அந்த மர்ம நபர் தள்ளிவிட்டு உள்ளார். பின்னர் கணேசன் மற்றும் அவர் தாய் விஜயகுமாரி இருவரும் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற போது மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரின் கையை வெட்டியுள்ளார். 

    இதையும் படிங்க: வேறு ஒருவருடன் சேட்டிங்.. ஆத்திரத்தில் காதலி குத்திக்கொலை.. தலைமறைவான காதலன் சிக்கியது எப்படி..?

    Mother and son stabbed in Gudiyatham
    இருவரும் உடனடியாக அந்த மர்ம நபரை அறையில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டனர். மேலும் அந்த மர்ம நபர் இவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கையில் வைத்திருந்த கத்தியால் கதவினை திறக்க முயற்சி செய்து உள்ளார். இவர்கள் கூச்சலிட்டு கத்தி உள்ளனர். அருகில் இருக்கும் உறவினர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் திருடன் புகுந்ததை தெரிவித்துள்ளனர். இதை அறிந்து கொண்ட அந்த மர்ம நபர் தப்பி சென்று உள்ளார். 

    Mother and son stabbed in Gudiyatham

    இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர், இரத்த வெள்ளத்தில் இருந்த தாய் மற்றும் மகனை மீட்டு குடியாத்தம் அரசுக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று நேற்றைய முன் தினம் இரவு பள்ளிகொண்ட அடுத்த சாரதிபேட்டை கிராமத்தில் மற்றும் ராமச்சந்திரன் வீடு உள்பட ஏழு இடங்களில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர். 

    Mother and son stabbed in Gudiyatham

    இதில் நீலாவதி என்பவர் வீட்டில் இருந்து இரண்டு சவரன் தங்க நகையும், ராமச்சந்திரன் என்பர் வீட்டில் இருந்து ஒரு லட்சம் பணமும் கொள்ளையடிக்க பட்டுள்ளது. தொடர்ந்து குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் வட மாநில இளைஞர்கள் கைவரிசையாக இருக்குமோ? என காவல்துறை வட்டாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு  அச்சமடைந்துள்ளனர்

    இதையும் படிங்க: என்மீது பாசம் இல்லையா? தாய் பார்க்க வரவில்லை என சோகம்.. விமான பணிப்பெண் விபரீத முடிவு..!

    மேலும் படிங்க
    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    சினிமா
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்

    செய்திகள்

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்
    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share