• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை: தொழுகையின் போதே நிலநடுக்கத்தால் 100 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்..!

    இந்த நிலநடுக்கத்தில் மண்டலே, சாகிங்கில் உள்ள பல மசூதிகள் இடிந்து விழுந்தன மண்டலேயில் மிக மோசமான சேதம் ஏற்பட்டது. அங்கு 50க்கும் மேற்பட்ட மசூதிகள் சேதமடைந்தன.
    Author By Thiraviaraj Sat, 29 Mar 2025 19:19:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Myanmar earthquake damaged mosques during friday prayers causing deaths

    மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, ​​திடீரென பூமி அதிர்ந்து, மசூதிகள் இடிந்து விழுந்தன. இந்த பேரழிவில் பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மார்ச் 28 அன்று மியான்மரைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மண்டலே, சாகிங் பகுதிகளை அதிகம் பாதித்தது.

    earthquake

    இதை நேரில் கண்ட சாட்சிகள் அளித்த தகவல்களின்படி, ''நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்ததால் மசூதிகளின் கூரைகள் இடிந்து விழத் தொடங்கின. பல நமாஜிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தபோது, ​​திடீரென நடுக்கம் ஏற்பட்டது. சிலர் ஓடிவிட்டனர். ஆனால், பலர் அங்கேயே இருந்தனர். மசூதியின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்'' என மண்டலேயில் வசிக்கும் ஒருவர் கூறினார்.

    இதையும் படிங்க: மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது.. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கும் பரிதாபம்..!

    earthquake

    இந்த நிலநடுக்கத்தில் மண்டலே, சாகிங்கில் உள்ள பல மசூதிகள் இடிந்து விழுந்தன மண்டலேயில் மிக மோசமான சேதம் ஏற்பட்டது. அங்கு 50க்கும் மேற்பட்ட மசூதிகள் சேதமடைந்தன. அதில், சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருந்தபோதும், அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பர்மா மனித உரிமைகள் வலையமைப்பின் மௌங் லா நா இதுகுறித்து கூறுகையில், ''சகாயிங்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்களும் இந்த துயரத்திற்கு பலியாகினர்.

    earthquake

    மண்டலேயில் 75வது, 34வது, 35வது தெருக்களுக்கு இடையில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது கூரை இடிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, சகாய்ங்கில் உள்ள ஐந்து மசூதிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. அவற்றில் நான்கு மசூதிகள் தரைமட்டமானது. புனித ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்தது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் மசூதிகளில் தொழுகை நடத்த கூடி இருந்தனர்.

    earthquake

    150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான,  அரசின் கடுமையான கொள்கைகள் காரணமாக பழுதுபார்க்க அனுமதி வழங்கப்படாத பழைய மசூதிகளின் நிலை குறித்தும் இந்த நிலநடுக்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 144 பேர் இறந்ததாகவும், 732 பேர் காயமடைந்ததாகவும் மியான்மர் இராணுவ அரசின் தலைவரான மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    இதையும் படிங்க: நடுநடுங்க வைத்த பூகம்பம்.. மியான்மரில் 650க்கும் மேற்பட்டோர் பலி.. நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா..!

    மேலும் படிங்க
    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்

    செய்திகள்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்
    ஆப்ரேஷன் ஹெரோப்!!  40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    உலகம்
    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share