• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கட்சியை வளருங்க! தொண்டர்களை நேர்ல சந்திச்சு பேசுங்க!! பாஜ நிர்வாகிகளுக்கு நயினார் கண்டிஷன்!!

    'ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, மாவட்ட தலைவர்களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
    Author By Pandian Tue, 09 Jun 2026 11:50:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran Instructs BJP Workers to Strengthen Party at Grassroots After Annamalai Exit

    திருச்சியில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டசபைத் தேர்தல் தோல்வி, அடுத்தகட்ட அரசியல் திட்டங்கள் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகல் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களை நேரில் சந்தித்து, கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி, கிளை கழகம், மண்டல அளவில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேவைகளைக் கேட்டறிந்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

    “சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது தேசியத் தலைமைதான். பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளையும் தேசியத் தலைமையே பெற்றது. கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் யாரும் சாதிக்கவில்லை. பலர் மீண்டும் பா.ஜ.க.வுக்கே திரும்பியுள்ளனர். வெளியே சென்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அண்ணாமலை விலகலால் ஆட்டம் காணும் பாஜக! நயினார் நாகேந்திரன் பதவிக்கு வேட்டு! தலைமைக்கு போட்டி!

    Annamalai

    மேலிடப் பார்வையாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், ராமசுப்பு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று தொகுதி வாரியாகக் கூட்டங்கள் நடத்தி கட்சியை ஒருங்கிணைக்க உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய பல மாவட்டத் தலைவர்கள், “அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கியது நமக்கு பின்னடைவுதான். இதை சரிசெய்ய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினர்.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பா.ஜ.க. மாவட்டத் துணைத் தலைவர், மாவட்டச் செயலர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அண்ணாமலையின் ‘இது நம்ம இயக்கம்’ அமைப்பில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் பா.ஜ.க.வுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

    நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: கட்சி ஆரம்பித்த அண்ணாமலை! பாஜக அவசர ஆலோசனை! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!!

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை  மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    உலகம்
    இந்தியா இல்ல.. உலகமே.. இப்படி ஒரு படைப்பை பார்த்திருக்காது..!! ‘ராமாயணா’ படத்தை குறித்து மண்டோதரி காஜல் அகர்வால் பெருமிதம்..!

    இந்தியா இல்ல.. உலகமே.. இப்படி ஒரு படைப்பை பார்த்திருக்காது..!! ‘ராமாயணா’ படத்தை குறித்து மண்டோதரி காஜல் அகர்வால் பெருமிதம்..!

    சினிமா
    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    உலகம்
    ஏன்..? 60 வயதில் திருமணமே பண்ணகூடாதா..!! யாரு சட்டம் போட்டது.. அமீர்கான் கல்யாண சர்ச்சைக்கு நடிகை ராக்கி குல்சார் பதிலடி..!

    ஏன்..? 60 வயதில் திருமணமே பண்ணகூடாதா..!! யாரு சட்டம் போட்டது.. அமீர்கான் கல்யாண சர்ச்சைக்கு நடிகை ராக்கி குல்சார் பதிலடி..!

    சினிமா
    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை  மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    உலகம்
    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    உலகம்
    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    தமிழ்நாடு
    சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்!  திமுக மேலிடம் அதிர்ச்சி!

    சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்! திமுக மேலிடம் அதிர்ச்சி!

    அரசியல்
    திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலைக்கான ஒப்பந்தம் ரத்து?! மறு டெண்டர் கோருவதா என அரசு ஆலோசனை?!

    திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலைக்கான ஒப்பந்தம் ரத்து?! மறு டெண்டர் கோருவதா என அரசு ஆலோசனை?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share