• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

    வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு ஒரு சில வாரங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 08:16:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai youth murder

    சங்கரன்கோவிலில் இளைஞர் வெட்டி படுகொலை. ஒரு சில வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.  முன்விரோதம் காரணமா? என காவல்துறையினர் விசாரணை. 

    தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் திருவிக தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன் (23). லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டுக்கு வராத நிலையில் தாமதமாக வீட்டுக்கு வந்து விடுவான் என குடும்பத்தினர் நினைத்திருந்துள்ளனர். இன்று காலை வரை வீட்டுக்கு மாரியப்பன் வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பகுதியில் தேட ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து தகவல் காவல்துறையினருக்கும் தெரிய வர  அப்பகுதியிலும் சுற்றுப் பகுதிகளிலும் தேடியுள்ளனர். 

    அப்போது ஒடைத் தெரு அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கிணற்றின் அருகே அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்துடன் மாரியப்பனின் உடலை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். உடனடியாக உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

    அதைப் போல பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கடைசியாக வந்து சென்ற நேரம் குறித்தும் அவருடன் சென்ற நண்பர்கள் குறித்தும் தகவல்களை காவல்துறையினர் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

    வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு ஒரு சில வாரங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நடத்து முடிந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது....

    இதையும் படிங்க: கோவையில் மீண்டும் அதிர்ச்சி... கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்த இளைஞர் கொலை? - பகீர் பின்னணி...!

    மேலும் படிங்க
    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    தமிழ்நாடு
    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் பரபரப்பு - ஒரே ஏரியில் அடுத்தடுத்து சிக்கிய 6 உடல்கள்... மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்...!

    கர்நாடகாவில் பரபரப்பு - ஒரே ஏரியில் அடுத்தடுத்து சிக்கிய 6 உடல்கள்... மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்...!

    இந்தியா
    வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

    வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

    தமிழ்நாடு
    திருவண்ணாமலை கோயிலில் செப். 1 முதல் செல்போன்களுக்கு தடை... அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக அறிவிப்பு.!

    திருவண்ணாமலை கோயிலில் செப். 1 முதல் செல்போன்களுக்கு தடை... அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share