• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கடைமடைப் பகுதிகளில் காவிரியில் தண்ணீர் வந்து சேராததால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 11 Oct 2026 16:27:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Cauvery Water Even After 40 Days: Over 20,000 Acres of Paddy Crops Face Withering Near Kumbakonam.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு 40 நாட்களைக் கடந்த நிலையிலும், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை பாசன நீர் வந்து சேராததால், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் இருப்பதாக விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான பந்தநல்லூர், நெய்குப்பை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முற்றிலும் காவிரி ஆற்றுத் தண்ணீரை மட்டுமே நம்பி நடவு மற்றும் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டனர். உழவுப் பணி தொடங்கி நடவுப் பணி வரை ஏக்கருக்கு சுமார் ரூ.40,000 வரை விவசாயிகள் கடன் வாங்கியும் நகைகளை அடமானம் வைத்தும் செலவு செய்துள்ளனர். ஆனால், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து 40 நாட்களுக்கு மேலாகியும், கடைமடைப் பகுதியான இப்பகுதி கிராமங்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட வந்து சேரவில்லை.

    cauvery water

    இதனால் பாசனத்திற்குப் போதிய தண்ணீர் இன்றி, பச்சைப்பசேலென வளர வேண்டிய நெற்பயிர்கள் கண்முன்னே கருகத் தொடங்கியுள்ளன. ஒருபுறம் ஆற்று நீர் வரத்து இல்லாத சூழலில், மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையும் இன்னும் தொடங்கவில்லை. இதனுடன் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால், ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகளும் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை! காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு!

    cauvery water

    ஏற்கனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று விவசாயம் செய்த பல விவசாயிகளுக்குக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், புதிய பயிர்க்கடன்களையும் பெற முடியாமல் நிதி நெருக்கடியில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

    எனவே, வேளாண்மைத் துறை, உணவுத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகப் பந்தநல்லூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தண்ணீரின்றி பயிர்கள் கருகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 உரிய நிவாரணம் வழங்கிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

    மேலும் படிங்க
    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    சினிமா
    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமா
    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    சினிமா
    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    சினிமா

    செய்திகள்

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share