• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    வாரத்தில் ஐந்து நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 13 Oct 2026 12:22:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister rajmohan pressmeet

    தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அட்டவணையின் மூலம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களுடன் சேர்த்து உடல் உழைப்பையும் பெற முடியும் என்பது அமைச்சரின் நோக்கமாக உள்ளது.இதற்கு முன்பு பல பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகள் வேறு பாடங்களுக்காக மாற்றப்படும் நிலை இருந்தது. ஆனால் இப்போது அத்தகைய நடைமுறைக்கு இடமில்லை. உடற்கல்வி வகுப்புகளை எந்தக் காரணத்திற்காகவும் ரத்து செய்யக் கூடாது என்றும், அவை கட்டாயமாக நடைபெற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    Minister rahmohan

    மேலும், வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் உடற்தகுதியை அதிகரிப்பதோடு, விளையாட்டு ஆர்வத்தையும் வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை செயல்படும். இந்த நேர அட்டவணையில் நுண்ணறிவு மற்றும் இணையதள கல்வி கருவிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் வகையில் பாடவேளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி"..! TVK அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி..!!

    உடற்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாணவர்கள் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் பிற உடல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைந்து, கற்றல் திறன் மேம்படும் என்பது கல்வித்துறையின் நம்பிக்கை.உடற்கல்வி வகுப்புகளை முறையாக நடத்துவதற்கு ஆசிரியர்கள் தேவை. தற்போது சுமார் ஆறாயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    மேலும் படிங்க
    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    சினிமா
    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமா
    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    சினிமா
    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    சினிமா

    செய்திகள்

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி

    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி"..! TVK அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share